உலக சுற்றுச்சூழல் தினம் – மரக்கன்றுகள் நட்ட ரயில்வே சிறப்பு பாதுகாப்பு படை காவலர்கள்.
சுற்றுசூழல் சமநிலை என்பது மனிதர்கள், விலங்குகள், பறவைகள், தாவரங்கள், கடல்வாழ் உயிரினங்கள் போன்றவற்றின் நல்வாழ்விற்கு அடிப்படையானது. இந்த சமநிலையில் ஏற்படும் மாற்றங்கள் சுற்றுச்சூழலை மட்டுமன்றி, உயிரினங்களின் வாழ்வுக்கும் அச்சுறுத்தலாகவும் ஆபத்தாகவும் அமையும். வளர்ச்சி, தொழில்நுட்பம் எல்லாம் தவிர்க்க முடியாத ஒன்று. அதே…















