நான் தமிழகம் வருவதை யாராலும் தடுக்க முடியாது – ஆளுநர் தமிழிசை.
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் மற்றும் என்ஐடி-யில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக தெலுங்கானா மாநிலத்தின் ஆளுநரும், புதுச்சேரியின் துணை நிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தர்ராஜன் இன்று மதியம் சர்வதேச திருச்சி விமான நிலையத்திற்கு வருகை புரிந்தார். அவரை திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர்…















