அரசு இடத்தில் கோவில் திருவிழா கலெக்டரிடம் அனுமதி கோரி மனு அளித்த குவளக்குடி கிராம பொதுமக்கள்.
திருச்சி திருவெறும்பூர் குவளக்குடி பஞ்சாயத்துக்குட்பட்ட வீதிவடங்கம் அருள்மிகு அரசாயி அம்மன் இளங்காபுரி கருப்பு கோவில், வெள்ளந்தாங்கி மாரியம்மன் கோவில் திருவிழா காலம் காலமாக நடைபெற்று வருகிறது. மேலும் அரசுக்கு சொந்தமான இடத்தில் வருடத்திற்கு ஏழு நாட்கள் கோவில் விசேஷங்கள் மற்றும் அரசாயி…















