தமிழ்நாடு மின்வாரியத் தலைவரின் தன்னிச் சையான முடிவுகளை கண்டித்து – திருச்சியில் கண்டன ஆர்ப்பாட்டம்.
தமிழ்நாடு மின்சார துறையில் உள்ள நிர்வாக பிரிவில் உதவி பணி தொகுதி அலுவலர், கண்காணிப்பாளர் உள்ளிட்ட 38 பணியிடங்களில் பணிபுரிந்து வருபவர்களை, அடிப்படை பதவியான இளநிலை உதவியாளர் பணிக்கு பதவி இறக்கம் செய்வதாகவும், ஆட்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட இருப்பதாகவும் மின்வாரிய தலைவரிடத்திலிருந்து…















