சமயபுரம் காவல் நிலையத்தில் விசாரணை கைதி மரணம் – காவலரை பணியிடை நீக்கம் செய்து SP சுஜித் குமார் உத்தரவு.
மாகாளய அமாவாசையை முன்னிட்டு நேற்று சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு அம்மனை தரிசனம் செய்வதற்காக பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் வந்திருந்தனர் . பக்தர்களின் கூட்டத்தை பயன்படுத்தி திருட்டு , வழிப்பறி , செயின் பறிப்பு போன்ற சம்பவங்கள் அடிக்கடி நடைபெற்று வருவதாக தெரிகிறது…















