திருச்சியில் கஞ்சா விற்ற பெண் உட்பட 3 பேர் கைது – இருவர் தப்பி ஓட்டம்.
திருச்சி மாவட்டம் முசிறி தென்கள்ளர் தெரு அருகே கஞ்சா விற்கப்படுவதாக முசிறி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது தகவலின் பேரில் போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர் . அப்போது அப்பகுதியில் கஞ்சா விற்றுக் கொண்டிருந்த முசிறி கீழத்தெரு சேர்ந்த மோகன்…