காங்கிரஸ் சார்பில் செப்-7ம் தேதி கன்னியா குமரியில் இருந்து காஷ்மீர் வரை இந்திய ஒற்றுமை நடை பயணம் குறித்த ஆலோசனை கூட்டம் திருச்சியில் நடந்தது.
இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வருகின்ற செப்டம்பர் 7ஆம் தேதி முதல் கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை ஒற்றுமை நடை பயணம் மேற்கொள்ள உள்ளார். பயணத்தில் தமிழக காங்கிரஸ் கட்சியினரின் பங்களிப்பு இருக்க வேண்டும் என்பதற்காக தமிழகம்…















