தமிழக பாஜகவின் மாநில இளைஞரணி பொதுச் செயலாளராக திருச்சி கௌதம் நாகராஜன் நியமனம்.
திருச்சி பீமநகர் பகுதியை சேர்ந்தவர் கௌதம் நாகராஜன் ஏற்கனவே இவர் பாஜகவில் திருச்சி பீமநகர் கிளை தலைவர், வார்டு தலைவர், இளைஞரணி மண்டலத் தலைவர், இளைஞர் அணி மாவட்ட செயலாளர், இளைஞர் அணி மாவட்ட தலைவர், மண்டல பொதுச் செயலாளர், மாநில…















