திருச்சியில் வழிதவறி வந்த புள்ளிமான் – பத்திரமாக மீட்ட கிராம பொதுமக்கள்.
திருச்சி மாவட்டம் முசிறி அடுத்த தா.பேட்டை அருகே வனப்பகுதியில் இருந்து வழிதவறி கிராமத்திற்குள் வந்த புள்ளி மானை தா.பேட்டை பேரூராட்சி அலுவலர்கள் பத்திரமாக மீட்டு சிகிச்சை அளித்தனர். தா.பேட்டை அருகே காவிரிப்பட்டி செல்லும் சாலை பகுதியில் வனப்பகுதி உள்ளது. இங்கிருந்து வழி…