திருச்சியில் நடந்த தென்னக ரயில்வே சாரண சாரணியர் இயக்கத்தின் மாநில அளவிலான போட்டிகள்.
தென்னக ரயில்வே சாரண சாரணியர் இயக்கத்தின் மாநில அளவிலான போட்டிகள் திருச்சி பொன்மலை ரயில்வே மைதானத்தில் இன்று நடைபெற்றது. இந்த மாநில அளவிலான போட்டிகளுக்கு பொன்மலை பணிமனை மேலாளர் ஷாமதார் ராம் தலைமை தாங்கினார். இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக சேலம்…