சின்ன வெங் காயத்தின் விலை வீழ்ச்சியால் 300 டன் தேக்கம் – விவசாயிகள், வியாபாரிகள் கவலை.
தமிழகத்தில் மெல்ல மெல்ல கோடை காலம் நெருங்கி விட்டது. இதனால் காய்கறிகளின் விலையும் அதிகரிக்கும் என்று பேசப்பட்டு வந்த நிலையில் எதிர்பாராத விலை வீழ்ச்சி நிகழ்ந்துள்ளது. அதன்படி திருச்சியில் சின்ன வெங்காயத்தின் விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது.பொதுவாக தமிழகத்தில் திண்டுக்கல், திருச்சி,…