குண்டூர் அய்யம்பட்டி விநாயகர் கோவில் செல்லாயி அம்மன் சப்பாணி கருப்பு கோவில் கும்பாபிஷேக விழா இன்று வெகுவிமரிசையாக நடைபெற்றது.
திருச்சி மாவட்டம் குண்டூர் அய்யம்பட்டி கிராமத்தில் உள்ள விநாயகர், செல்லாயி அம்மன், சப்பாணி கருப்பு கோயில் உள்ளது. இந்தக் கோவிலில் இன்று கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு கடந்த திங்கள் கிழமை காவிரியில் இருந்து புனித நீர் எடுத்து வரப்பட்டது. இதனை தொடர்ந்து முதல்…