ஏமாற்றிய காதல் கணவன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி – இளம்பெண் புகார்.
திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்திற்கு இளம்பெண் ஒருவர் தனது தாயாருடன் கண்ணீர் மல்க மனு அளிக்க வந்தார். இதுகுறித்து இளம்பெண் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:- திருச்சி திருவெரம்பூர் காந்திநகர் பகுதியை சேர்ந்த…















