பின்னிப்பிணைந்து நடனம் ஆடிய பாம்புகள் – வீடியோ எடுத்த பொதுமக்கள்.
திருச்சி மாவட்டம், முசிறியில் நாகராஜ் என்பவர் கார்பன்டராக வேலை பார்த்து வருகிறார். இவரது வீட்டின் கொல்லைப்புறத்தில் தோட்ட வேலை செய்து கொண்டிருந்தார் அப்போது அங்கு நட்டு வைக்கப்பட்டிருந்த செடிகள் திடீரென அசைந்து ஆடியது. என்ன என்று அருகே சென்று பார்த்தபோது 6…