திருநங்கைகளுக்கு இணையதளம் மூலம் பெயர், முகவரி திருத்தம் மற்றும் புதிதாக நலவாரிய அடையாள அட்டை பெறுவதற்கான சிறப்பு முகாம் இன்று நடந்தது.
தமிழக அரசின் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் திருச்சி ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் திருநங்கைகளின் ஆதார் அட்டை , வாக்காளர் அடையாள அட்டை, மருத்துவ காப்பீட்டு அட்டை, குடும்ப அட்டை, திருநங்கைகள் நல வாரிய அடையாள…