சாமி நகைகள் திருட்டு – மர்ம ஆசாமிகளுக்கு போலீஸ் வலைவீச்சு.
திருச்சி மரக்கடை வாட்டர் டேங்க் பின்புறம் உள்ள வளையல்கார தெருவில் சக்திமிகு மாரியம்மன் கோவில் உள்ளது. தற்போது நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு கோவிலில் தினமும் அம்மனுக்கு அலங்காரம் செய்து பூஜைகள் நடைபெற்று வருகிறது. என் நிலையில் நேற்று நவராத்திரியின் ஆறாவது நாளை…















