விநாயகர் சிலை ஊர்வலத்திற்க்கு அனுமதி கோரி திருச்சி மலைக்கோட்டை வாசலில் இந்து மக்கள் கட்சியினர் விநாயகர் சிலை வைத்து நூதன ஆர்ப்பாட்டம்.
கொரோனா நோய் தொற்று காரணமாக தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு செப். 15ஆம் தேதி வரை நீட்டித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது. இந்த உத்தரவில் பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கவும்,ஊர்வலமாக எடுத்து செல்லவும் தமிழக அரசு தடைவிதித்திருந்தது. இந்த உத்தரவை…















