தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் சார்பில் 4 லட்சம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்கள் GH-க்கு அமைச்சர்கள் வழங்கினர்.
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் சார்பில் சுமார் 4 லட்சம் மதிப்புள்ள மருத்துவ உபகரணங்களை மாநில தலைவர் தியாகராஜன் மற்றும் நிர்வாகிகள் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு மற்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி…