3-அம்ச கோரிக்கையை வலியுறுத்தி அகில இந்திய முஸ்லிம் லீக் கட்சியினர் ஆர்ப்பாட்டம்.
அகில இந்திய முஸ்லிம் லீக் கட்சியின் திருச்சி மாநகர் மாவட்டம் சார்பில் மூன்று அம்ச கோரிக்கைகளை வலியுறுத்திகண்டன ஆர்ப்பாட்டம்திருச்சி பாலக்கரை ரவூண்டானா அருகில்அகில இந்திய முஸ்லிம் லீக் கட்சியின் திருச்சி மாநகர்மாவட்ட தலைவர் ஷேக் அப்துல்லாஹ் தலைமை நடைபெற்றது. இதில் தமிழ்…