திருச்சியில் முதன் முறையாக நவீன (PEN) சிகிச்சை மூலம் இளைஞரின் உயிரைக் காப்பாற்றிய அப்போலோ மருத்துவர்கள் சாதனை.
தீவிர கணைய பாதிப்புடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த இளைஞரை பெர்குடானியஸ் எண்டோஸ்கோபிக் நெக்ரோசெக்டோமி (Percutaneous Endoscopic Necroscetomy – PEN) வழிமுறையைப் பயன்படுத்தி 42வயது இளைஞருக்கு சிறப்பான சிகிச்சை மூலம் அப்போலோ மருத்துவர் SNK செந்தூரன் குணப்படுத்தி சாதனை செய்துள்ளனர்.…