உறையூர் கடைவீதியில் 3 டாஸ்மாக் கடைகளை மூட கலெக்டர் உத்தரவு – மக்கள் அதிகாரம் தலைமையில் பொதுநல அமைப்புகள், வியாபாரிகள் பொது மக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாட்டம்.
திருச்சி உறையூர் கடைவீதி பேருந்து நிறுத்த சாலையில் உள்ள 3 டாஸ்மாக் கடைகளை இழுத்து மூட வலியுறுத்தி இன்று காலை போராட்டம் நடத்த போவதாக மக்கள் அதிகாரம் தலைமையில் பொதுநல அமைப்புகள் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் திருச்சி மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை…















