புதிய கல்விக் கொள்கை மாணவர்கள் நலனுக்கு எதிரானது – மாநில செயலாளர் மயில் பேட்டி.
தமிழ்நாடு ஆரம்ப பள்ளி கூட்டணி மாநில செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்றது.இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மாநில பொது செயலாளர் மயில் பேசுகையில், கரூர் மாவட்டம் குளித்தலை கடவூர் ஒன்றியத்தில் ஆசிரியர் ஒருவரை தற்காலிக பணி நீக்கம் செய்தார்கள். அதை எதிர்த்து…