அதிமுக மாவட்ட மகளிர் அணி செயலாளரும், மாநில செயற்குழு உறுப்பினருமான டாக்டர். தமிழரசி சுப்பையா திமுகவில் இணைந்தார்.
அஇஅதிமுக திருச்சி மாநகர் மாவட்ட மகளிர் அணிச் செயலாளரும் மாநில செயற்குழு உறுப்பினருமான டாக்டர். தமிழரசி சுப்பையா நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சரும், கழக முதன்மை செயலாளருமான கே.என். நேரு முன்னிலையில் திமுகவில் இணைந்தார். முன்னதாக அதிமுகவில் இருந்து டாக்டர் சுப்பையா…















