மாற்றம் அமைப்பின் சார்பில் பொது மக்களுக்கு100% சதவீதம் வாக்குபதிவு குறித்த விழிப்புணர்வு துண்டறிக்கை வழங்கப்பட்டது.
திருச்சி மாவட்டத்தில் ஏப்ரல் 19ம் தேதி நடைபெறவுள்ள நாடளுமன்ற தேர்தலில் 100% சதவீதம் வாக்குபதிவை பெறும் வகையில் மாற்றம் அமைப்பின் சார்பில் டி.வி. எஸ்.டோல்கேட் மண்ணார்புரம், கே.கே.நகர்,சத்திரம் பேருந்து நிலையம், அம்மா மண்டபம் பொன் நகர் திருவெறும்பூர் காட்டூர் பகுதிகள் மற்றும்…