திருச்சி மேல் கல்நாயக்கன் தெரு ஶ்ரீ மஹா மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா பால்குடம் எடுத்து வந்த பக்தர்கள்.
திருச்சி மேல் கல்நாயக்கன் தெரு ஶ்ரீ மஹா மாரியம்மன் கோவிலின் சித்திரை திருவிழா கடந்த 19 ஆம் தேதி காப்பு கட்டுதளுடன் தொடங்கியது தொடர்ந்து தினமும் அம்மனுக்கு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்று அம்மன் வீதி உலா நடைபெற்றது விழாவின் முக்கிய…
பொது தேர்வு எழுதும் 10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்கள் கண்டிப்பாக முககவசம் அணிய வேண்டும் – தமிழக அரசு அறிவிப்பு.
தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு மே 5 ஆம் தேதி தொடங்குகிறது. அது போல் மே 6 முதல் பத்தாம் வகுப்புகளுக்கும் மே 10 ஆம் தேதி 11 ஆம் வகுப்புகளுக்கும் பொது தேர்வு நடைபெறுகிறது. பொதுவாக தமிழகத்தில் இந்த பொதுத்…
திருச்சியில் உயர்மட்ட பாலம் அமைக்கும் பணி – இந்த ஆண்டு இறுதிக்குள் துவங்கும் – அமைச்சர் ஏ.வ.வேலு பேட்டி
திருச்சி மாவட்டத்தில் நடைபெற்று வரும் சாலை மேம்பாட்டு பணிகள் மற்றும் பொதுப்பணித் துறையின் கீழ் நடைபெற்று வரும் பணிகளை தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ வேலு பார்வையிட்டார். நிகழ்ச்சியில் தமிழக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்…
மாவட்ட தலைவர் பதவியில் இருந்து ஜவஹரை நீக்க கோரி – திருச்சியில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்.
திருச்சி மாவட்டத் காங்கிரஸ் கட்சி தலைவர் ஜவஹரை கண்டித்து இன்று காலை திருச்சி அருணாச்சலம் மன்ற வாயிலில் மாநில பொதுச் செயலாளர் வக்கீல் சரவணன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டம் குறித்து கூறுகையில்:- கடந்த 17- 4 -22…
ரமலான் பண்டிகை – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் சார்பில் சிறப்பு தொழுகை படங்கள்.
தவ்ஹீத் ஜமாத்தின் திருச்சி மாவட்டம் சார்பாக பெருநாள் தொழுகை திருச்சி தென்னூர் உழவர் சந்தை மைதானத்தில் இன்று நடைபெற்றது. இந்த சிறப்பு தொழுகையில் ஆண்கள் பெண்கள் குழந்தைகள் என பல்லாயிரக்கணக்கான பேர் கலந்து கொண்டு பெருநாள் தொழுகையை நிறைவேற்றினர்.
திருச்சி அரசு பேருந்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து – ஓட்டுனரின் சாமர்த்தி யத்தால் உயிர் தப்பிய பயணிகள்.
திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து உறையூர், குழுமணி வழியாக திருச்சி அயிலப்பேட்டை நோக்கி சென்ற மாநகர அரசு பேருந்து உறையூர் சாலை ரோடு பஸ் ஸ்டாப் அருகே வந்து கொண்டிருந்தபோது திடீரென பேருந்தின் இன்ஜின் பகுதியில் இருந்து கரும்புகை வெளியேறியது.…
வக்ஃப் போர்டின் சொத்துக்களை மீட்பதற்கு தமிழக அரசு முழு ஒத்துழைப்பு வழங்குகிறது – வக்ஃப் வாரிய தலைவர் அப்துல் ரஹ்மான் பேட்டி
திருச்சி ஹஜ்ரத் தப்லே ஆலம் பாதுஷா நத்ஹர்வலி தர்கா வளாகத்தில் புதுப்பிக்கப்பட்ட அலுவலகம் திறப்பு மற்றும் இஃப்தார் துறப்பு நிகழ்வு இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு அரசு வக்ஃப் வாரிய தலைவர் அப்துல் ரஹ்மான் கலந்துக் கொண்டு புதிய அலுவலகத்தை திறந்து…
ஓய்வுபெற்ற பள்ளி ஆசிரியரிடம் 2.5 லட்சம் பணம் பறிப்பு – பைக் திருடர்களுக்கு போலீஸ் வலைவீச்சு.
ஸ்ரீரங்கம் கீழவாசல் பகுதியில் வசித்து வருபவர் நாச்சிமுத்து வயது 88 இவர் ஸ்ரீரங்கம் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் உடற்கல்வி இயக்குனராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இந்நிலையில் இன்று காலை ரெங்க நகர் பகுதியிலுள்ள வங்கியில் ரூபாய் 2.5 லட்சம் பணம் எடுத்துக்கொண்டு…
குண்டர் சட்டத்தில் 62- பேர் கைது – திருச்சி போலீஸ் அதிரடி.
திருச்சி மாநகரத்தில் பொது இடங்களில் பொது மக்களுக்கு தொல்லை கொடுக்கும் வகையில் குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்களை கண்டறிந்து இந்த ஆண்டு 5701 நபர்கள் மீது சிறப்பு மற்றும் உள்ளூர் சட்டங்களின்படி வழக்கு பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது . பொது மக்களுக்கும் ,…
சமயபுரம் மாரியம்மன் கோவிலில் முதலுதவி மருத்துவ மையம் – அமைச்சர் கே.என் நேரு திறந்து வைத்தார்.
தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களின் சட்டமன்ற அறிவிப்பின்படி தமிழகத்தில் உள்ள திருக்கோயில்களில் முதலுதவி மருத்துவ மையம் திறக்கப்படும் என அறிவித்திருந்தார். அதன்படி தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலைத்துறை சார்பில் திருச்சி சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோவில் முதலுதவி…
நாளை ரமலான் பண்டிகை – திருச்சி ஹிலால் கமிட்டி அறிவிப்பு.
திருச்சி பெரிய கடைவீதி பேகம் சாஹேபா பள்ளிவாசல் வளாகத்தில் ஹிலால் கமிட்டி கூட்டம் ஹிலால் கமிட்டியின் தலைவரும், திருச்சி மாவட்ட அரசு காஜியுமான அல்ஹாஜ் மௌலவி முஃப்தி Dr.க.ஜலீல் சுல்தான் ஆலிம் மன்பயி தலைமையில் நடைபெற்றது இதில்திருச்சி மாவட்டம் மற்றும் மாநகர…
மக்கள் கலை இலக்கியக் கழகம், பு.மா.இ.மு மற்றும் பு.ஜ.தொ.மு சார்பில் திருச்சியில் “மே தின” பேரணி, ஆர்ப்பாட்டம்.
மக்கள் கலை இலக்கியக் கழகம், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி மற்றும் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி ஆகிய அமைப்புகளின் சார்பாக மே தின பேரணி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருச்சி உறையூர் ஜெயந்தி பேருந்து நிறுத்தம் அருகில் இருந்து பேரணி உறையூர்…
திருச்சி மாவட்டத்தில் நடந்த கிராமசபை கூட்டங்கள்.
திருச்சி சோமரசம்பேட்டை பஞ்சாயத்து சார்பில் கிராமசபை கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்றனர். பஞ்சாயத்து சார்பாக நடைபெற்ற பணிகளை மக்களுக்கு தெரிவிக்கப்பட்டது. மேலும் மக்களிடம் பஞ்சாயத்து சார்பாக செய்ய வேண்டிய பணிகள் ஏதேனும் உள்ளதா எனக் கேட்டறிந்து உடனடியாக…
இசைக் கலைஞர் களின் உலக சாதனை நிகழ்ச்சி – அமைச்சர் K.N. நேரு சான்றிதழ் வழங்கினார்.
திருச்சி திருவானைக்கோவில் ஆயிரம் பேர் கலந்துகொண்ட உலக சாதனை நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் பரத கலைஞர்கள், கர்நாடக இசை கலைஞர்கள் , புல்லாங்குழல், மிருதங்கம், வயலின் இசைக் கலைஞர்கள் என ஆயிரத்திற்கு மேற்பட்ட கலைஞர்கள் இணைந்து “போ சம்போ” பாடலுக்கு…
திருச்சியில் நடந்த மே தின கிராம சபை கூட்டம் – மனுக்களை பெற்ற அமைச்சர் கே.என்.நேரு.
திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள கண்ணுடையான் பட்டி ஊராட்சியில் மே தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் சிப்காட் தொழிற்பேட்டை வளாகத்தில் இன்று நடைபெற்றது. திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு தலைமையில் நடைபெற்ற ஊராட்சியில் நடைபெற்றுள்ள வளர்ச்சிப்பணிககள் நிறைவேற்றப்பட வேண்டிய…