டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கு – இன்றே கடைசி நாள்.
தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகள் எதுவும் நடத்தப்படவில்லை. தற்போது கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில் டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வு குறித்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு வருகிற ஜூலை மாதம்…
ஆசிரியர், பெற்றோர் பாராட்டு மழையில் – லால்குடி அரசு பள்ளி மாணவர்கள்.
தூய்மை இருக்கின்ற இடத்தில் தான் கல்வி தெய்வமாகிய “கலைமகள்” குடிகொள்வாள் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. ஆதலால் கல்வி கூடங்கள் எப்போதும் தூய்மையாக இருக்க வேண்டும். அப்போது தான் மாணவர்கள் மனதில் நல்ல எண்ணங்கள் உருவாகும். திறன்கள் வளரும் மகிழ்ச்சியாக கல்வி…
தஞ்சை தேர் திருவிழா விபத்து உயிரிழந்த வர்களின் உடல்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி.
தஞ்சை மாவட்டம் களிமேடு கிராமத்தில் தேர் தீ விபத்தில் 11 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயமடைந்த 15 பேர் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இந்நிலையில், தனி விமானம் மூலம் தஞ்சைக்கு வருகை தந்த முதலமைச்சர்…
தஞ்சை தேர்த் திருவிழா விபத்து – 5 லட்சம் இழப்பீடு வழங்க முதல்வர் உத்தரவு
தஞ்சாவூர் மாவட்டம் களிமேடு அப்பர் கோவிலில் திருவிழா ஆண்டு தோறும் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு திருவிழா தொடங்கியது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று இரவு தொடங்கியது. அதன்படி, நள்ளிரவு 12 மணிக்கு தொடங்கிய தேர் திருவிழா. தஞ்சை பூதலூர்…
எலக்ட்ரிக் பைக்கை பெட்ரோல் ஊற்றி கொளுத்திய மருத்துவர்!!!
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் வசித்து வருபவர் பிரித்விராஜ் வயது 47 இவர் மருத்துவராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இவர் கடந்த 3- மாதங்களுக்கு முன்பு புதிதாக எலக்ட்ரிக் பைக்கை வாங்கி ஓட்டி வந்துள்ளார். எலக்ட்ரிக் பைக் வாங்கி 3 மாதம் கூட…
திருச்சியில் லிப்ட் கொடுத்த வாலிபருக்கு நேர்ந்த கதி!!! – நண்பர்கள் மூன்று கைது.
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர், நொச்சியம் பகுதியில் உள்ள அத்தாணி என்ற இடத்தில் நேற்று மாலை இருசக்கர வாகனத்தில் துறையூர் நோக்கி சென்ற கொண்டிருந்த முகுகானந்தம் என்பவரிடம் வாலிபரிடம் ஒருவர் சாலை ஓரத்தில் நின்று லிப்டு கேட்டுள்ளார். அவரை ஏற்றிக்கொண்டு சிறிது தூரம்…
பெண்களுக்கு இயற்கை உரமான பஞ்சகவ்யா தயாரிப்பு முறை குறித்து பயிற்சி அளித்த திருநங்கை கஜோல்.
திருச்சி மாவட்டம் மணிகண்டம் ஊராட்சி 8-வது வார்டு பகுதியில் உள்ள மகளீர் சுய உதவி குழு பெண்களுக்கு சுய தொழில் பயிற்சியாக இயற்கை உரமான பஞ்சகவ்யா எப்படி தயாரிப்பது என்பது குறித்த பயிற்சி விளக்க கூட்டம் நடைபெற்றது. இந்த பயிற்சி வகுப்பில்…
அதிமுக வேட்புமனு தாக்கலில் தள்ளுமுள்ளு, சேர்கள் வீச்சு – மா.செ. ப.குமார் ஆதர வாளர்கள் வெறிச் செயல்.
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே ஆங்கரை ஊராட்சியில் உள்ள சரோஜா திருமண மண்டபத்தில் அதிமுக கழக அமைப்பு தேர்தல் திருச்சி புறநகர் மாவட்ட தெற்கு மாவட்ட கழக செயலாளர் ,மாவட்ட கழக நிர்வாகிகள் , பொதுக்குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் இன்று நடைபெற்றது.…
முல்லை பெரியாறு அணை விவகாரம் – தலைமை செயலாளர் சந்தீப் சக்சேனா பேட்டி
திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் தமிழ்நாடு அரசின் நீர்வளத் துறையின் கூடுதல் தலைமை செயலாளர் சந்தீப் சக்சேனா அவர்கள் தலைமையில் திருச்சி, கரூர், அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் தூர்வாரும் பணிகள் குறித்து ஆய்வுக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில்…
திருச்சியில் கத்தியை காட்டி மிரட்டிய ரவுடிகள் மீது – குண்டாஸ் பாய்ந்தது
திருச்சி கேகேநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட TVS டோல்கேட் ஆட்டோ ஸ்டாண்ட் அருகில் நடந்து சென்ற கறிகடை ஊழியர் ஒருவரிடம் கத்தியை காட்டி மிரட்டி செல்போனை ( மதிப்பு ரூ 7000 / – ) பறித்து சென்றதாக பெறப்பட்ட புகாரின்பேரில்…
“பொறுத்து இருந்து பாருங்கள்” திருச்சியில் சசிகலா பேட்டி:-
சசிகலா கடந்த மார்ச் 21-ஆம் தேதி ராகு- கேது பெயர்ச்சி அன்று முதற்கட்ட ஆன்மீக பயணத்தை தஞ்சையில் தொடங்கினார். இதைத்தொடர்ந்து கடந்த ஏப்ரல் 11ஆம் தேதி இரண்டாம் கட்ட ஆன்மீக சுற்றுப்பயணத்தை திருச்சியில் துவங்கிய அவர் சிவன் ,பிரம்மா ,விஷ்ணு என…
சவூதியில் இறந்தவரின் உடல் SDPI மற்றும் ISF உதவியின் மூலம் குடும்பத் தாரிடம் ஒப்படைப்பு.
சவூதி அரேபியா தம்மாம் பகுதியில் வேலை செய்து வந்த விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பகுதியை சேர்ந்த பொன்னுச்சாமி என்பவரின் மகன் சத்தியமூர்த்தி (49), மனைவியின் பெயர் சுப்புலட்சுமி இவர்களுக்கு 1 மகன் உள்ளனர். சத்தியமூர்த்தி என்பவர் ரியாத்தில் தனியார் கம்பெனியில் பணிபுரிந்து…
குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு, சிவப்பு அவல் உருண்டை – கலெக்டர் சிவராசு வழங்கினார்.
திருச்சி மாவட்டத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் சார்பில் , குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு இரத்த சோகை குறைப்பதற்கான முன்னோடித் திட்டமாக அந்தநல்லூர் ஒன்றியத்தில் 20 முதல் 24 வயது வரையிலான திருமணமாகாத பெண்களுக்கும் , வையம்பட்டி ஒன்றியத்தில் 2…
திருச்சியில் பேசும் புத்தகம் மற்றும் வேதாகமக் கல்லூரியின் சார்பில் பட்டமளிப்பு விழா
பேசும் புத்தகம் வலைதளம் மற்றும் டேஸ்பிரிங்ஸ் வேதாகம பல்கலைக் கழகம் சார்பில் புத்தகத் திறனாய்வு மற்றும் வேதாகமத்தில் பல்வேறு நிலைகளில் பயின்று தேர்ச்சி பெற்றவர்களுக்கான பட்டமளிப்பு வழங்கும் விழா திருச்சி மாவட்டம், பிராட்டியூரில் உள்ள ரியாலிட்டி பவுண்டேஷன் ஹாலில் பல்கலைக் கழக…
தாயை தாக்கிய தந்தை – வெட்டி கொன்ற மகன் திருச்சியில் நடந்த பயங்கரம்
திருச்சி மாவட்டம் அதவத்தூர் மேலத்தெருவைச் சேர்ந்தவர் ரெங்கராஜ் வயது 46 சென்ட்ரிங் வேலை செய்து வருகிறார். இவர் தினமும் குடித்து விட்டு தனது மனைவி மல்லிகாவிடம் தகராறு செய்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று ரெங்கராஜ், மல்லிகாவிடம் தகராறு செய்து தாக்கியதாக தெரிகிறது.…