திருச்சியில் 50 லட்சம் மதிப்புள்ள 9 கார்கள் மீட்பு – ஒருவர் கைது.
திருச்சி ஸ்ரீரங்கம் பகுதியை சேர்ந்தவர் நந்தகுமார் வயது 27 இவர் கார் வாடகை தொழில் செய்துவருகிறார், இவரிடம் கடந்த 17.12.2021 – ஆம் தேதி சக்திவேல் என்பவர் தனக்கு Toyoto Etios என்ற காரை மாதவாடகை ரூ .45,000 / –…
திருச்சி மாநகராட்சி மண்டலத் தலைவர்கள் பதவி ஏற்பு.
திருச்சி மாநகராட்சியின் மண்டலக்குழு தலைவராக போட்டியிடுபவர்களின் பட்டியல் நேற்று மாலை திமுக தலைமை கழகத்தால் வெளியிடப்பட்டது. அதன்படி இன்று காலை திருச்சி மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் கூட்ட அரங்கில் திமுகவை சேர்ந்த போட்டியாளர்கள் அனைவரும் மாநகராட்சியின் மண்டலக்குழு தலைவர்களாக ஒருமனதாக தேர்வு…
கொரோனா 4-வது அலை – கவர்னர் தமிழிசை சவுந்தர ராஜன் தகவல்.
தெலுங்கானா மாநில கவர்னரும், புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன் இன்று காலை 8 மணிக்கு விமானம் மூலம் சென்னையில் இருந்து திருச்சி வந்தார். அங்கு அவருக்கு பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அதனைத் தொடர்ந்து கார்…
திருச்சி மாநகராட்சி மண்டலத் தலைவர்கள் மற்றும் நிலைக்குழு தலைவர்கள் பெயர் பட்டியல் அறிவிப்பு.
திருச்சி மாநகராட்சியின் மண்டலத் தலைவர்களாக:- மண்டலம் 1 -ஆண்டாள் ராம்குமார். மண்டலம் 2- ஜெயநிர்மலா மண்டலம் 3- மதிவாணன் மண்டலம் 4- துர்காதேவி மண்டலம் 5 விஜயலட்சுமி கண்ணன். நிலைக்குழு தலைவர்களாக:- நியமன குழு தலைவர் – முத்து செல்வம். வரிவிதிப்பு…
தமிழ்நாடு அரசு மாவட்ட காஜிகள் ஆலோசனை கூட்டம் திருச்சியில் இன்று நடந்தது
தமிழ்நாடு அரசு மாவட்ட காஜிகள் ஆலோசனைக் கூட்டம் திருச்சியில் இன்று அதன் தலைவர் ஸலாஹுத்தீன் ஜமாலி ஹழ்ரத் தலைமையில் நடந்தது. தேனி மாவட்ட அரசு காஜி அப்துல் அஹத் பாக்கவி தேவ்பந்தி ஹழ்ரத் கிராஅத் ஓதினார். கூட்டத்தில் திருச்சி மாவட்டஅரசு டவுன்…
திருச்சியில் 2-வது நாளாக இன்று பொது வேலை நிறுத்தம் 15-தொழிற் சங்கங்கள் பங்கேற்பு – வங்கிப் பணிகள் முடக்கத்தால் ரூ.200 கோடி பாதிப்பு.
விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்க கூடாது. அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற் சங்கனத்தினர் 2 நாட்கள் வேலை நிறுத்த போராட்டம் அறிவித்தன. …
இந்தியா, சிங்கப்பூர் மற்றும் மலேசியா நாடுகளைச் சேர்ந்த சிலம்ப வீரர் வீராங் கனைகளின் புதிய உலக சாதனை திருச்சியில் நடந்தது.
இந்திய சிலம்ப கோர்வை மற்றும் தமிழ்நாடு சிலம்பம் கோர்வை சார்பில் சிலம்ப உலக சாதனை நிகழ்ச்சி திருச்சியில் நடைபெற்றது. இதில் இந்தியா, சிங்கப்பூர் மற்றும் மலேசியா நாடுகளைச் சேர்ந்த சிலம்ப வீரர் வீராங்கனைகள் இந்த உலக சாதனை நிகழ்வில் பங்கேற்று சிலம்பம்…
பல்கலைக் கழகங்களில் சிண்டிகேட் ,செனட் குழுக்களில் எஸ்.சி.எஸ்.டி நியமனம் வேண்டும் மாநில ஒருங்கி ணைப்பாளர் மணி வண்ணன் பேட்டி.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் மணிவண்ணன் திருச்சியில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் தீண்டாமை நடைமுறையில் இருந்து வருகிறது. அதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் .மேலும் பல்கலைக்கழகங்களில் விகிதாச்சார அடிப்படையில் சிண்டிகேட்…
தொழில் அதிபர் கே.என்.ராம ஜெயம் 10-ம் ஆண்டு நினைவு நாள் அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை.
திமுக.முதன்மைச் செயலாளரும், நகராட்சி நிர்வாகத துறை அமைச்சருமான கே. என். நேருவின் தம்பி தொழிலதிபர் கே. என். ராமஜெயம் 10-ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு கேர் கல்லூரியில் உள்ள அவரது உருவச் சிலைக்கு அமைச்சர்கள் கே என் நேரு, அன்பில்…
கொரோனா காலத்தில் சமூக பணியாற்றிய விஜய் மக்கள் இயக்க முன்னாள் தலைவர் ஆர்.கே ராஜாவுக்கு சிறந்த “சமூக சேவகர்” விருது.
அனைத்திந்திய மக்கள் உரிமை பாதுகாப்பு கழகம் 9-வது ஆண்டு நிறுவன தின விழா திருச்சியில் இன்று நடைபெற்றது. இவ்விழாவிற்கு தமிழ் மாநில செயலாளர் கருப்பண்ணன் தலைமை தாங்கினார். தமிழ் மாநில அமைப்பாளர் ராஜன், தமிழ் மாநில பொதுச் செயலாளர் வேந்திரன் ஆகியோர்…
பொது வேலை நிறுத்தம் – மறியலில் ஈடுபட்ட அனைத்து தொழிற் சங்கங்களை சேர்ந்த 1000-க்கும் மேற்பட்டோர் திருச்சியில் கைது.
எல்.பி.எப்., சி.ஐ.டி.யு., ஏ.ஐ. டி.யூ.சி, எச்.எம்.எஸ்., ஐ.என்.டி.யூ.சி, ஏ, ஐ.சி.சி. டி. யு என்பன உள்ளிட்ட அனைத்து தொழிற்சங்கம் சார்பாக இன்று திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள பெரியார் சிலை அருகே இருந்து சாலை மார்க்கமாக நடந்து வந்து…
12 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி எஸ்ஆர்எம்யு துணைப் பொதுச் செயலாளர் வீரசேகரன் தலைமையில் ஆர்ப்பாட்டம்.
தமிழகம் முழுவதும் இன்று மத்திய அரசின் தொழிலாளர் விரோதப் போக்கை கண்டித்தும் 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும் அனைத்து தொழிற் சங்கத்தின் சார்பில் மறியல், கண்டனப் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக திருச்சியில் இன்று சதன் ரயில்வே மஸ்தூர்…
காஷ்மீர் பைல்ஸ் திரைப் படத்திற்கு தடை விதிக்க கோரி எஸ்டிபிஐ கட்சியினர் முற்றுகை போராட்டம்.
சமீபத்தில் வெளியான “காஷ்மீர் பைல்ஸ்” திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் மற்றும் நடிகர்களை அழைத்து பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்தார். காரணம் அத்திரைப்படத்தில் இந்து பண்டிட்டுகளை இஸ்லாமியர் துன்புறுத்துவதாக சித்தரிக்கப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்தது. இப்படத்தை கண்டித்து…
திருச்சி கிராம மக்களிடம் வசமாக சிக்கிய டிராக்டர் திருடன்
திருச்சி மாவட்டம் துறையூர் ஆத்தூர் சாலையில் சுந்தராஜ் என்பவருக்கு சொந்தமான டிராக்டர் பழுது நீக்கும் பட்டறை இயங்கி வருகிறது. இவரிடம் சில நாட்களுக்கு முன்பு ரெங்கநாதபுரம் பகுதியை சேர்ந்க விவசாயி பிரசாந்த் என்பவர் தனது டிராக்டர் மற்றும் டிப்பரையினைக்கும் கொக்கி ஒன்றை…
முதல்வரை பா.ஜ.க தலைவர் அண்ணா மலை விமர்சிப்பது தமிழ்நாட்டின் துரதிஷ்டம் – காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநில தலைவர் தங்கபாலு பேட்டி.
ஆங்கிலேயர்கள் ஆட்சி காலத்தில் நிலவியது போன்ற சூழல் தற்போது நிலவி வருகிறது. அவர்களை வெளியேற்றியது போல் தற்போது இந்தியாவை ஆண்டு கொண்டிருக்கும் மக்கள் விரோத பா.ஜ.க அரசை வெளியேற்ற வேண்டும் எனவே 75 வது ஆண்டு சுதந்திர தின கொண்டாடத்தின் ஒரு…