வாலிபர் வெட்டி படுகொலை – கொலை யாளிகளுக்கு போலீஸ் வலைவீச்சு.
சிவகங்கை மாவட்டம் காளையர்கோவில் அருகே அலியாதிருத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் சண்முகம் வயது34 இவர் கோவையில் உள்ள மதுபான விடுதி ஒன்றில் வேலை செய்து வந்தார். இந்த நிலையில் நீண்ட நாட்களுக்கு பிறகு விடுமுறையில், சண்முகம் தனது சொந்த கிராமத்திற்கு திரும்பியுள்ளார். புரசடை…
திருச்சியில் இன்று வேட்புமனுத் தாக்கல் செய்த முக்கிய வேட்பாளர் களின் படங்கள்.
திருச்சி நகராட்சி தேர்தலில் 24 வது வார்டில் கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் சோபியா பேட்ரிக் ராஜ்குமார் வேட்பு மனு தாக்கல் செய்தார். திருச்சி நகராட்சி தேர்தலில் 26 வது வார்டில் கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் திமுக வேட்பாளர் கலைச்செல்வி…
திருச்சி தேமுதிக வேட்பாளர்கள் சாலை மறியல் – திருச்சியில் பரபரப்பு.
திருச்சி மாநகராட்சி 54-வது வார்டு 55 ஆவது வார்டு மற்றும் 57 வது வார்டில் போட்டியிடும் வெங்கடேசன் , அலெக்ஸ் மற்றும் செல்வம் ஆகிய மூன்று பேரும் திருச்சி நீதிமன்றம் அருகில் உள்ள எம்ஜிஆர் சிலையிலிருந்து இரு சக்கர வாகனங்கள் புடைசூழ…
திருச்சி காவலர் தற்கொலை காரணம் என்ன?
பெரம்பலூர் மாவட்டம் தனியார் லாட்ஜில் உள்ள அறையில் வாலிபர் ஒருவர் எலி மருந்து சாப்பிட்டு மயங்கிய நிலையில் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது அதன்படி தனியார் லாட்ஜிக்கு வந்த போலீசார் உயிருக்கு ஆபத்தான நிலையில் மயங்கிக் கிடந்த வாலிபரை மீட்டு முதல்…
திருச்சி கோ அபிஷேகபுரம் கோட்டத்தில் அனைத்து கட்சி வேட்பாளர்கள் இன்று வேட்புமனு தாக்கல் செய்தனர்.
தமிழக உள்ளாட்சி தேர்தல் வேட்புமனு தாக்கல் மிக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது நாளையுடன் வேட்புமனு தாக்கல் முடிவடைவதையொட்டி இன்று அனைத்துக் கட்சி வேட்பாளர்கள் விறுவிறுப்பாக வந்து தங்களுடைய வேட்புமனுக்களைத் தாக்கல் செய்தனர். திருச்சி கோ அபிஷேகபுரம் கோட்ட அலுவலகத்தில் திமுக…
திருச்சி நகராட்சி தேர்தலில் தி.மு.க. கூட்டணிக்கு முழு ஆதரவு அளிப்பதாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நிர்வாகிகள் அறிவிப்பு.
திருச்சி மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி ஆகிய வார்டுகளில் தி.மு.க. கூட்டணிக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆதரவு அளிக்கப்படும் என்று தி.மு.க. முதன்மை செயலாளரும், அமைச்சருமான கே.என். நேருவை வியாழக்கிழமை மாலை சந்தித்த பின் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்…
அண்ணாவின் 53-வது நினைவு நாள் – அமைச்சர் கே.என்.நேரு மாலை அணிவித்து மரியாதை.
பேரறிஞர் அண்ணாவின் 53-வது நினைவு நாளை முன்னிட்டு கழக முதன்மைச் செயலாளரும், நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சருமான கே.என்.நேரு தலைமையில் திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் உள்ள பேரறிஞர் அண்ணா அவர்களின் திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வில் திருச்சி…
திருச்சி 27வது வார்டு திமுக வேட்பாளர் அன்பழகன் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
தமிழக உள்ளாட்சித் தேர்தலில் சூடுபிடித்துள்ள நிலையில் இன்று திருச்சி திமுக மாநகர செயலாளரும் 27வது திமுக வார்டு வேட்பாளரருமான மு.அன்பழகன் கோ அபிஷேகபுரம் கோட்டத்தில் உதவி ஆணையரும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலரான செல்வ பாலாஜியிடம் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.…
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிக இடங்களில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வெற்றி பெறும் – எம்எல்ஏ அப்துல் சமது பேட்டி.
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளதை முன்னிட்டு மனிதநேய மக்கள் கட்சியின் திருச்சி தெற்கு மாவட்டம் சார்பில் செயல்வீரர்கள் கூட்டம் திருச்சியில் இன்று நடைபெற்றது. திருச்சி தென்னூர் பகுதியில் உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்ற இக்கூட்டத்தில் மனிதநேய மக்கள் கட்சியின்…
திருச்சியில் 57-வது வார்டு திமுக வேட்பாளர் முத்துச் செல்வம் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.
தமிழகத்தில் வருகிற பிப்ரவரி 19 ஆம் தேதி பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி ஆகிய பகுதிகளுக்கு தேர்தல் ஒரே கட்டமாக தமிழகத்தில் நடைபெற உள்ளது. அதற்கான வேட்புமனு தாக்கல் 28 ஆம் தேதி தொடங்கி 4 ஆம் தேதி முடிவடைகிறது. தமிழகத்தில் முக்கிய…
அடிப்படை வசதிகள் கேட்டு மாநகராட்சி அலுவல கத்தை முற்றுகை யிட்ட பொது மக்கள் மற்றும் தமிழ் புலிகள் கட்சியினரால் பரபரப்பு.
திருச்சி அரியமங்கலம் கோட்டம் வார்டு எண் 62 பாப்பா குறிச்சி வடக்கு காட்டூர் அருந்தியர் தெருவில் கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக 80க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அங்கு சாலை வசதி, பாதாள சாக்கடை வசதி, தெரு விளக்கு…
கலெக்டர் அலுவல கத்தில் சுற்றித் திரியும் குதிரை கூட்டம் – கண்டு கொள்ளாத மாநகராட்சி?
திருச்சி மாநகராட்சி பகுதிகளில் போக்குவரத்துக்கு இடையூறாகவும், நடந்து செல்லும் பொதுமக்களுக்கு இடையூறாக தெரு மற்றும் சாலைகளில் கால்நடைகள் சுற்றித் திரிந்தால் கால்நடைகளை மாநகராட்சி ஊழியர்கள் பிடித்து செல்வதுடன், அதன் உரிமையாளருக்கு முதல்கட்டமாக 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் எனவும், மூன்று…
திருச்சி மாநகர 23-வது வார்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் சுரேஷ்.
திமுக தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணியில் இடம் பெற்றிருக்கக் கூடிய கூட்டணி கட்சிகளுடன் திமுகவின் முதன்மை செயலாளரும் அமைச்சருமான கே என் நேரு தலைமையில், அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி முன்னிலையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 2-வார்டு…
திருச்சி மாநகர 11-வது வார்டில் அதிமுக வேட்பாளராக வனிதா போட்டி.
திருச்சி மாநகர உள்ளாட்சி தேர்தலில் அதிமுக சார்பில் 11 வது வார்டு வேட்பாளராக முன்னாள் கவுன்சிலர் வனிதா போட்டியிடுகிறார். இவர் பி.ஏ.பிஎல், வழக்கறிஞராகவும் பணிபுரிந்து வருகிறார், மேலும் திருச்சி அதிமுக மாநகர மாவட்ட கழக துணைச் செயலாளராக இருந்து வருகிறார்.இவர் ஏற்கனவே…
போலி பத்திரம் மூலம் நிலம் ஆக்கிரமிப்பு, தனியார் கல்வி நிறுவனம் மீது சமூக ஆர்வலர் கலைச் செல்வன் ஐஜியிடம் புகார்.
திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர் பால கிருஷ்ணனிடம் போலி பத்திரம் தயாரித்து விவசாயிகள் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்த தனியார் கல்வி நிறுவனம் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கக் கோரி புகார் அளித்த சமூக ஆர்வலர் கலைச்செல்வன் நிருபர்களுக்கு பேட்டி…