Latest News

திருச்சி அருகே நெடுஞ்சாலை நபார்டு மற்றும் கிராம சாலைகள் அழகின் சார்பில் அமைக்கப்படும் உயர்மட்டப் பாலப் பணியினை துறைச்செயலாளர் செல்வராஜ் ஆய்வு:- திருச்சியில் நடந்த போயர் சமுதாய நலச்சங்கம் நிர்வாகிகள் பதவி ஏற்பு விழாவில் போயர் சமுதாய மக்களுக்கு நல வாரியம் அமைக்க நடவடிக்கை அமைச்சர் கே.என்.நேரு பேச்சு:- இந்திய தகவல் தொழில்நுட்ப கழகத்தின் 6-வது பட்டமளிப்பு விழா நடைபெறுவது குறித்த பத்திரிக்கையாளர் சந்திப்பு திருச்சியில் இன்று நடைபெற்றது:- 10-அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியூ தமிழ்நாடு அங்கன்வாடி மற்றும் உதவியாளர்கள் சங்கம் சார்பில் திருச்சியில் ஆர்ப்பாட்டம்:- உலக தற்கொலை தடுப்பு தினத்தை முன்னிட்டு கி.ஆ.பெ விஸ்வநாதம் அரசு மருத்துவக் கல்லூரியில் நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி:-

கணவர் படுகொலை – முக்கிய குற்றவாளிகளை கைது செய்யக்கோரி பிள்ளைகளுடன் மனு அளிக்க வந்த தாய்.

திருச்சி முசிறி சித்தாம்பூர் பகுதியை சேர்ந்தவர் மருதை வயது 52 இவரது மனைவி புஷ்பா இவர்களுக்கு 1 – பையன் மற்றும் 3- பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கடந்த மாதம் 24.9.2021 அன்று எனது கணவர் மருதை சிலர் திட்டமிட்டு…

வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்து – 10க்கும் மேற்பட்டோர் படுகாயம்.

திருச்சி எடமலைப்பட்டி புதூர் பகுதியைச் சேர்ந்தவர் மாரியப்பன் வயது (42). இவர் தனது குடும்பத்தினருடன் கரூர் தாந்தோன்றிமலையில் சாமி கும்பிடுவதற்காக எடமலைப்பட்டி புதூரில் இருந்து டூரிஸ்ட் வேன் மூலம் தனது உறவினர்களுடன் திருச்சியிலிருந்து கரூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் முக்கொம்பு…

தமிழகத்தில் ஒரு நொடி கூட மின்வெட்டு வராது – அமைச்சர் செந்தில் பாலாஜி திருச்சியில் பேட்டி.

திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி பேட்டி அளிக்கையில், கடந்த ஆட்சியில் மின் உற்பத்தி 43சதவீதமாக இருந்த நிலையில் கடந்த 4மாதங்களில் மட்டும் 70 சதவீதமாக உயர்ந்துள்ளது. தமிழகத்தின் நிலக்கரி தேவை 56ஆயிரம் டன்னாக உள்ள நிலையில் மத்திய…

தமிழகத்தில் 5 கோடிப் பேருக்கு தடுப்பூசி – அமைச்சர் மா. சுப்பிரமணியன் தகவல்

திருச்சி விமான நிலையம் வந்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் பேசுகையில்… தீபாவளியை முன்னிட்டு பொதுமக்களிடையே கூட்டத்தை குறைக்கும் வகையில் பல்வேறு வகையான விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.ஆயினும் அதனை மீறி பொதுமக்கள் கூட்டம் கூடுவது வருத்தத்தை அளிக்கிறது.அதனை தவிர்க்க…

திருச்சியில் ( 10-10-2021) கொரோனா அப்டேட்ஸ்.

இன்று ஒரு நாள் மட்டும் 50 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த 57 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது திருச்சி அரசு மருத்துவமனை உள்ளிட்ட கொரோனா சிகிச்சை மையங்களில் 541 பேர்…

விழாக் காலங்களில் முழு தளர்வு அளிக்க வேண்டும் – மாநிலத் தலைவர் விக்கிரமராஜா கோரிக்கை.

திருச்சி மாவட்டம் நகை அடகு பிடிப்போர் கூட்டமைப்பு துவக்கவிழா திருச்சி பால்பண்ணை அருகே உள்ள வெங்காயம் மண்டியில் நடைபெற்றது.இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநிலத் தலைவர் விக்கிரம ராஜா, மாநில பொதுச் செயலாளர் கோவிந்தராஜீலு ஆகியோர் கலந்து…

கருணை அடிப்படையில் பணி நியமன ஆணை அமைச்சர் கே.என் நேரு வழங்கினார்.

திருச்சி வயலுார் சாலையில் உள்ள பிஷப் ஹீபர் கலுாரியில் நடைபெற்ற மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாமினை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என் நேரு பார்வையிட்டார் . பின்னர் , பணியின் போது மரணமடைந்த அங்கன்வாடிப் பணியாளர்கள் மற்றும் உதவியாளர்களின் வாரிசுதாரர்கள் 4…

ஆன்லைனில் ரம்மி விளையாடிய – ஐடி ஊழியர் தற்கொலை.

திருப்பத்தூர் வாணியம்பாடி அருகே உள்ள புருஷோத்தமகுப்பம் பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்தன். தற்போது சென்னையில் உள்ள தனியார் ஐ.டி. நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். இவரின் சொந்த ஊரில் 2ம் கட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து…

விரைவில் குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000 – அமைச்சர் கே என் நேரு தகவல்.

திருச்சி அண்ணா நகர் உழவர் சந்தை அருகே திருச்சி மாநகராட்சி சார்பாக ரூபாய் 393இலட்சம் மதிப்பில் புதிதாக வாங்கப்பட்டுள்ள 2- நவீன சாலை ஓரத்தில் உள்ள மணல்திட்டுக்களை சுத்தம் செய்யும் வாகனங்கள் ( Road sweeping Machine- 2nos) மற்றும் திடக்கழிவுகளை…

தன்னுடன் வாழ வா! அல்லது உயிரை விடு! – கொடூர கணவனின் வெறிச்செயல்.

சென்னை தண்டையார்பேட்டை நேதாஜி நகர் 2-வது தெருவை சேர்ந்த பெயிண்டர் தொழில் செய்து வருபவர் முருகன் வயது (41). இவரது மனைவி தமிழரசி வயது (36) இந்த தம்பதிக்கு 2 மகள்கள் உள்ளனர். இந்நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த சில…

திருச்சியில் ( 09-10-2021) கொரோனா அப்டேட்ஸ்.

இன்று ஒரு நாள் மட்டும் 51 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த 69 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது திருச்சி அரசு மருத்துவமனை உள்ளிட்ட கொரோனா சிகிச்சை மையங்களில் 545 பேர்…

வாக்குச்சாவடியில் அத்துமீறி நுழைந்த திமுகவினரை கண்டித்து அதிமுகவினர் தர்ணா போராட்டம்.

திருச்சி மாவட்டம் வையம்பட்டியில் ஊரக உள்ளாட்சி இடைத்தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது. இதில் ஒன்றிய 6-வது வார்டு கவுன்சிலுக்கு வாக்குச்சாவடி எண் 30, 31 மற்றும் 37 ஆகிய வாக்குசாவடிகளுக்குள் அத்துமீறி நுழைந்த மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் சமது மற்றும்…

இறந்த தாயின் உடலை உயிர்ப்பிக்க ஜெபம் செய்த மகள்கள் – திருச்சியில் பரபரப்பு

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள சொக்கம்பட்டியில் ஊருக்கு வெளியே தனியாக ஒரு வீட்டில் ஓய்வு பெற்ற ஆசிரியை மேரி (வயது 75) என்பவர் திருமணமாகாத தனது இரு மகள்களான ஜெசிந்தா (43), ஜெயந்தி (40) ஆகியோருடன் வசித்து வந்தார். இவர்கள்…

திருச்சியில் 46 – நாள் நூதன உண்ணாவிரத போராட்டம் விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு பேட்டி.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 – வேளாண் சட்டங்களை வாபஸ் பெற வேண்டும், விவசாய விளைப் பொருட்களுக்கு இரண்டு மடங்கு இலாபம் தர வேண்டும், உத்திர பிரதேசம் மாநிலம் லக்கிம்பூர் மாவட்டம் திகுன்னியா அருகில் பன்வீர்பூர்-ரில் விவசாயிகளை கொன்றவர்கள் மீது…

கல்லூரி விடுதியில் செல்போன் திருடிய முன்னாள் மாணவர் கைது.

திருச்சி அரியமங்கலம் பகுதியில் தனியார் பாலிடெக்னிக் கல்லூரி இயங்கி வருகிறது. இதே வளாகத்தில் மாணவர்களுக்கான விடுதியும் உள்ளது. இந்த விடுதியில் மாணவர்கள் தங்கி படித்து வருகின்றனர். இந்நிலையில் மாணவர்கள் விடுதியில் 2-செல்போன்கள் திருடு போனது குறித்து விடுதி வார்டன் சிவராமிடம் மாணவர்கள்…

தற்போதைய செய்திகள்