கொலை செய்யப்பட்ட பூமிநாதனின் குடும்பத்தினருக்கு 1 கோடி வழங்கிய – தமிழக முதல்வர்.
திருச்சியில் ஆடு திருடர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட, சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதனின் குடும்பத்தினருக்கு, 1 கோடி ரூபாய் நிதியுதவிக்கான காசோலையை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் இன்று வழங்கினார். திருச்சி நவல்பட்டு அருகே, சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதன்,…
“தொழில் சார் சமூக வல்லுநர்” பணி – கலெக்டர் சிவராசு அழைப்பு.
தமிழ்நாடு ஊரக புத்தாக்கத் திட்டம் , உலக வங்கி நிதியுதவியுடன் செயல்படும் திட்டமாகும் . திருச்சி மாவட்டத்தில் அந்தநல்லூர் , மணிகண்டம் , மணப்பாறை , முசிறி மற்றும் துறையூர் ஆகிய 5 வட்டாரங்களில் செயல்பட்டுவருகிறது . மேற்கண்ட வட்டாரங்களில் தனிநபர்…
முதல்வர் குறித்து சமூக வலைத் தளங்களில் அவதூறு பரப்பும் நபர் மீது நடவடிக்கை எடுக்க கோரி – கமிஷனரிடம் திமுக தகவல் தொழில்நுட்ப அணியினர் புகார் மனு.
திராவிட முன்னேற்றக் கழக தகவல் தொழில்நுட்ப அணியின் திருச்சி மாவட்டஒருங்கிணைப்பாளராக உள்ள அருண் தலைமையில் திமுகவினர் திருச்சி மாநகர காவல்துறை ஆணையரிடம் புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:- கடந்த சில நாட்களாக பல்வேறு வாட்ஸ்…
சூர்யாவை கைது செய்யக் கோரி – கமிஷனரிடம் புகார் அளித்த பெண்கள்.
சென்னை மேடவாக்கம் பகுதியை சேர்ந்தவர் தனம் மற்றும் 10க்கும் மேற்பட்ட பெண்கள் டிக் டாக் பிரபலம் ரவுடி பேபி சூர்யா மீது போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கையில்:- தனது பிள்ளைகள் ஆன்லைன் வகுப்பு…
ஸ்ரீரங்கம் கோவிலில் மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுஹான் சாமிதரிசனம்
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு மத்தியபிரதேச முதலமைச்சர் தனது குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்ய இன்று மாலை வந்தார்.அவருக்கு ரெங்கா, ரெங்கா கோபுரம் அருகே கோவில் நிர்வாகம் சார்பில் மேள தாளங்கள் முழங்க, மாலை மரியாதையுடன் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் சிவராஜ்…
பரிதவித்த மூதாட்டி – உதவிய தீயணைப்பு வீரர்கள்.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழையின் காரணமாக தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. அதனைத் தொடர்ந்து திருச்சி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழை காரணமாக திருச்சி விமான நிலையம் அருகே உள்ள ஜே கே நகர் பகுதியில்…
திருச்சியில் வருகிற 26-ம் தேதி தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்.
திருச்சியில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுவது குறித்து திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:- திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில் வருகின்ற 26.11.2021 வெள்ளிக்கிழமையன்று தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது .…
துப்பாக்கியை பயன்படுத்த தயங்காதீர்கள் – டிஜிபி சைலேந்திர பாபு பேட்டி.
திருச்சி நவல்பட்டு காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றிய பூமிநாதன், சொந்த ஊர் நாகை மாவட்டம் தலைஞாயிறு. இவர் 1995 ஆம் ஆண்டு காவலராக பணியில் சேர்ந்துள்ளார். 2020,ம் ஆண்டு ஜூலை நவல்பட்டு காவல் நிலையத்தில் பணியில் சேர்ந்துள்ளார். மனைவி…
கரூரில் ஆய்வாளர் இறந்த சம்பவம் – விபத்தா? அல்லது திட்டமிட்ட கொலையா? போலீஸ் விசாரணை.
கரூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஆய்வாளராக கனகராஜ் பணிபுரிந்து வருகிறார். அவர் நேற்று காலை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது, அந்த வழியாக சந்தேகத்துக்கு இடமாக வேகமாக வந்த வேன் ஒன்றை தடுத்து நிறுத்தி சோதனை செய்ய முயற்சித்துள்ளார்.அப்போது அந்த வேன்…
பெட்ரோல் டீசல் விலையை குறைக்காத மாநில அரசை கண்டித்து பாஜக வினர் கண்டன ஆர்ப்பாட்டம்.
பெட்ரோல்-டீசல் விலையை மத்திய அரசு குறைத்த பின்னும் குறைக்காத மாநில அரசை கண்டித்து திருச்சி மார்கெட் எம். ஜி. ஆர் சிலை அருகில் பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் மாநகர் மாவட்ட இளைஞர் அணித்தலைவர் வெங்கடேசன் தலைமையில் நடைபெற்றது. ஆர்பாட்டத்தில் மாநகர்…
வயல்களில் புகுந்த மழைநீர் – நடவடிக்கை எடுக்குமா மாவட்ட நிர்வாகம்?
திருச்சியில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழை காரணமாக ஸ்ரீரங்கம் தாலுகா, மணிகண்டம் ஒன்றியம் பகுதிக்கு உட்பட்ட மேல பாகனூர் பகுதியில் உள்ள பெரியகுளத்தில் தண்ணீர் நிரம்பி அருகிலுள்ள சம்பா சாகுபடிக்காக பயிரிடப்பட்ட வயல்களில் மழைநீர் குளம்போல் தேங்கி காணப்படுகிறது. மேலும்…
10-ம் வகுப்பு மாணவி கர்ப்பம் – தாய்மாமன் போஸ்கோ சட்டத்தில் கைது.
திருச்சி தனியார் மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்த மாணவி, இவர் திருச்சியில் உள்ள தனது பாட்டி வீட்டில் தங்கியிருந்து பள்ளிக்கூடம் வந்து சென்றார். மேலும் இவரின் பெற்றோர் சென்னையில் உள்ளனர். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் திடீர்…
திருச்சியில் நேற்று நள்ளிரவில் நடந்த அகோரிகள் திருமணம் – படங்கள்
காசியில் பயிற்சிபெற்ற அகோரி குருவான மணிகண்டன் என்பவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் திருச்சி அரியமங்கலத்தில் ஜெய் அகோரகாளி சிலையைப் பிரதிஷ்டை செய்து சிறப்பு வழிபாடுகளை நடத்தி வருகிறார். இந்நிலையில் எட்டு வருடங்களாக அகோரி பயிற்சி பெற்ற கல்கத்தாவைச் சேர்ந்த பிரியங்கா…
எஸ்.எஸ்.ஐ கொலை வழக்கில் 12 வயது சிறுவன் உள்பட 3 பேர் கைது – திருச்சி போலீஸ் அதிரடி.
திருச்சி மாவட்டம் நவல்பட்டு காவல் நிலையத்தில் எஸ்எஸ்ஐயாக பணிபுரிந்து வருபவர் பூமிநாதன் வயது 54 இந்நிலையில் இவர் நேற்று விடியற்காலை 2.50 மணி அளவில் ரோந்து பணியில் ஈடுபட்ட போது சந்தேகத்திற்கிடமாக இருசக்கர வாகனங்களில் ஆடுகளை தூக்கிக் கொண்டு வந்தவர்களை விரட்டி…
திருச்சியில் கள்ள லாட்டரி சீட்டு விற்பனை செய்த 38 பேர் கைது – செல்போன், வாகனங்கள் பறிமுதல்.
திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் மாநகரத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவும் , காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ரோந்து செய்யவும் , அரசால் தடை செய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்வதை தடுக்கவும் , காவல் அதிகாரிகள் மற்றும்…