மறைந்த எல்.அடைக்கலராஜ் M.Pயின் 9வது ஆண்டு நினைவு நாள் – காங்கிரசார் மாலை அணிவித்து மரியாதை.

திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் துணைத் தலைவரும் திருச்சி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான எல்.அடைக்கலராஜ் அவர்களின் 9வது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு ஜென்னி பிளாசாவில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு கள்ளிக்குடி…

திருச்சியில் ( 27-09-2021) கொரோனா அப்டேட்ஸ்.

இன்று ஒரு நாள் மட்டும் 60 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த 48 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது திருச்சி அரசு மருத்துவமனை உள்ளிட்ட கொரோனா சிகிச்சை மையங்களில் 601 பேர்…

திருச்சியில் அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள், விவசாயிகள் சாலை மறியல் போராட்டம் – தள்ளுமுள்ளால் பரபரப்பு.

இந்திய ஒன்றிய அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்து திருச்சி பூம்புகார் விற்பனை நிலையம் அருகில் உள்ள தியாகி அருணாசலம் சிலை முன்பு இருந்து சிஐடியு ஏஐடியுசி ஐஎன்டியுசி ஏஐசிசிடியூ எஸ்எம்எஸ் மகஇக அடங்கிய விவசாயிகள் மற்றும் அனைத்து மத்திய தொழிற்சங்கங்களின்…

திருச்சியில் ( 26-09-2021) கொரோனா அப்டேட்ஸ்.

இன்று ஒரு நாள் மட்டும் 62 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த 51 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது திருச்சி அரசு மருத்துவமனை உள்ளிட்ட கொரோனா சிகிச்சை மையங்களில் 587 பேர்…

தமிழ்நாடு வீரமுத்தரையர் முன்னேற்ற சங்கத்தின் 10வது மாநில செயற்குழு கூட்டம்.

தமிழ்நாடு வீரமுத்தரையர் முன்னேற்ற சங்கத்தின் 10வது மாநில செயற்குழு கூட்டம் திருச்சி மத்திய பஸ்நிலையம் அருகே இன்று நடந்தது. இந்த கூட்டத்திற்கு வீரமுத்தரையர் முன்னேற்ற சங்கத்தின் தலைவரும், நிறுவனருமான கே.கே செல்வகுமார் தலைமை தாங்கினார். இக் கூட்டத்திற்கு மாநில துணை தலைவர்கள்…

தீ விபத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக உதவிய அமைச்சர் கே என் நேரு

திருச்சி தென்னூர் வாமடம் பகுதியில் நேற்றிரவு ஏற்பட்ட மின்கசிவு காரணமாக ஏற்பட்ட தீ விபத்தில் நான்கு வீடு எரிந்து கருகியது. இந்த தீ விபத்து குறித்து தகவல் அறிந்த நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சரும் திருச்சி மேற்குத் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான…

திருச்சியில் நடந்த சிறப்பு முகாமில் கொரோனா தடுப்பூசி செலுத்திய வாலிபர் திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு.

திருச்சிராப்பள்ளி செயின்ட் ஜான்ஸ் வெஸ்ட்ரி ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமினை அமைச்சர்கள் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு , மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், திருச்சி மாவட்ட ஆட்சித்…

தமிழகத்தில் 2021ல் உள்ளாட்சி, 2026ல் நல்லாட்சி – விஜய் ரசிகர்கள் போஸ்டரால் பரபரப்பு.

நடிகர் விஜய் அரசியலுக்கு வர வேண்டும் என்பதை வலியுறுத்தி மதுரையில் அவரது ரசிகர்கள் ஆங்காங்கே பல்வேறு போஸ்டர்களை ஒட்டியுள்ளனர். நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் மதுரை மத்திய தொகுதியில் 2024ல் முதல் மாநாடு, 2026 ல் முதலமைச்சராக என மதுரையில் விஜய் ரசிகர்கள்…

திருநங்கைகளுக்கு இணையதளம் மூலம் பெயர், முகவரி திருத்தம் மற்றும் புதிதாக நலவாரிய அடையாள அட்டை பெறுவதற்கான சிறப்பு முகாம் இன்று நடந்தது.

தமிழக அரசின் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் திருச்சி ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் திருநங்கைகளின் ஆதார் அட்டை , வாக்காளர் அடையாள அட்டை, மருத்துவ காப்பீட்டு அட்டை, குடும்ப அட்டை, திருநங்கைகள் நல வாரிய அடையாள…

திருச்சியில் ( 25-09-2021) கொரோனா அப்டேட்ஸ்.

இன்று ஒரு நாள் மட்டும் 63 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த 54 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது திருச்சி அரசு மருத்துவமனை உள்ளிட்ட கொரோனா சிகிச்சை மையங்களில் 576 பேர்…

மண்ணச்சநல்லூரில் 150 கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு – சேர்மன் ஸ்ரீதர் துவக்கி வைத்தார்.

திருச்சி மாவட்டம் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டத்தின் சார்பில் மணச்சநல்லூர் அருகே உள்ள உளுந்தங்குடி கிராமத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் 150 கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது . இவ்விழாவில் மண்ணச்சநல்லூர் சேர்மன் ஸ்ரீதர் கலந்து கொண்டு…

திருச்சி விமான நிலையத்தில் அதிகரித்துவரும் தங்கம் கடத்தல்

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் கடந்த நான்கு மாதங்களாக தங்கம் கடத்தல் அதிகமாக நடந்துள்ளது கடந்த ஆண்டை ஒப்பிடும்போது நடப்பு ஆண்டில் கடத்தல் மும்மடங்கு அதிகரித்துள்ளதாக சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர் இந்த ஆண்டு ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான காலகட்டத்தில் 45-…

மாமன்னர் ராஜ ராஜ சோழனுக்கு 150 அடி உயரத்தில் மிக பிரமாண்ட சிலை – இந்து எழுச்சி பேரவையின் தலைவர் பழ சந்தோஷ் குமார் தகவல்.

மாமன்னர் ராஜராஜ சோழன் திருமேனி அமைப்புக்குழு மற்றும் இந்து எழுச்சி பேரவையின் மாநில நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் திருச்சி அண்ணாமலை நகர் பகுதியில் இன்று நடந்தது. இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு இந்து எழுச்சி பேரவையின் தலைவரும், மாமன்னர் ராஜராஜ சோழன் திருமேனி…

ரயில்வே பாதுகாப்பு படையின் எழுச்சி நாள் – திருச்சியில் 1000 மரக்கன்றுகள் நடப்பட்டது.

ரயில்வே பாதுகாப்பு படையின் 36 – ஆம் ஆண்டு எழுச்சி நாள் அணிவகுப்பு விழாவையொட்டி திருச்சி காஜாமலை பகுதியில் உள்ள தெற்கு ரயில்வே பாதுகாப்பு பயிற்சிப் பள்ளி மைதானத்தில் கடந்த 6- வாரங்கள் பயிற்சி முடித்த தலைமை காவலர்கள் சார்பில் 1000…

அசாமில் முஸ்லிம்களை படுகொலை செய்யும் பாஜக அரசை கண்டித்து – பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பில் ஆர்ப்பாட்டம்.

அசாமில் முஸ்லிம்களை குறிவைத்து படுகொலை செய்யும் பாஜக அரசை கண்டித்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பில் தேசம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக திருச்சி மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பில் பாலக்கரை ரவுண்டானாவில்…