மகன் முன்னிலையில் பிரபல நடிகருக்கு மீண்டும் டும் டும்.
தென்னிந்திய சினிமாவில் சிறந்த வில்லன் மற்றும் குணச்சித்திர நடிகரான பிரகாஷ் ராஜ் மீண்டும் திருமணம் செய்துகொண்டார். தமிழ் சினிமாவில் இயக்குநர் இமயம் கே.பாலசந்திரர் அவர்களால் டூயட் படத்தில் அறிமுகமானவர் பிரகாஷ்ராஜ். இவர் தனது சிறந்த நடிப்பால் மக்களை கவர்ந்தார். அனைத்து வகை…
தடுப்பூசி போட்டுக்கொள்ள வாட்ஸ்அப் முன்பதிவு – மத்திய அரசு அறிவிப்பு.
கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்பவர்கள் இனி வாட்ஸ் அப் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா அறிவித்துள்ளார். இந்தியாவில் தற்போது கொரோனா வைரஸின் 2வது அலை குறைந்து வரும் நிலையில் பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தும்…
திருச்சியில் (24-08-2021) கொரோனா அப்டேட்ஸ்.
இன்று ஒரு நாள் மட்டும் 46 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த 58 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது திருச்சி அரசு மருத்துவமனை உள்ளிட்ட கொரோனா சிகிச்சை மையங்களில் 605 பேர்…
வாகனத்தில் ஒட்டப்படும் போலி ஸ்டிக்கருக்கு கிடுக்குப்பிடி – போலீஸ் அதிரடி.
தமிழகம் முழுவதும் ஏராளமான தனியார் வாகனங்களில் அரசு வாகனங்களைப் போன்று ‘G’ அல்லது ‘அ’ எழுத்து உள்ளது.சிலர் Human Rights, Police, Press, Lawyer போன்ற சொற்களின் ஸ்டிக்கரைக் வாகனத்தில் ஒட்டிக்கொண்டு வருகின்றனர். வாகனச் சோதனையின் போது இவர்கள் காவல் துறையினருக்கு…
கொரோனா தளர்வு – முக்கொம்பூரில் குவிந்த பொதுமக்கள்.
கொரோனா நோய் பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. அதன்படி திருச்சி மாவட்டத்தில் முக்கொம்பூர் பட்டர்பிளை பார்க் கல்லணை உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து கொரோனா தொற்று பரவல் குறைந்த காரணத்தால் கட்டுப்பாடுகளில் பல…
ஒன்றிய அரசை கண்டித்து சிபிஐ சார்பில் வீதியில் நடந்த மக்கள் நாடாளுமன்றக் கூட்டம்.
ஒன்றிய அரசு நிறைவேற்றிய 3 வேளாண் சட்டங்களும் விவசாயிகளின் உரிமைகளை பறித்து, கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு அடிமையாக்குபவை எனவே அச் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் சுற்றுச்சூழல் திருத்த மசோதா, மின்சார திருத்த சட்டம் ஆகிய மக்கள் விரோத சட்டங்களை திரும்பப் பெற…
திருச்சியில் (23-08-2021) கொரோனா அப்டேட்ஸ்.
இன்று ஒரு நாள் மட்டும் 48 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த 64 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது திருச்சி அரசு மருத்துவமனை உள்ளிட்ட கொரோனா சிகிச்சை மையங்களில் 616 பேர்…
சிறுவனைக் கடத்திய 2- பேர் குண்டர் சட்டத்தில் கைது.
திருச்சி பொன்மலை காவல் நிலைய எல்லைக்குட்பட்டகணேசாபுரம்புதுத்தெருவில் கடந்த மாதம் 10ம் தேதி சிக்கன் கடையில் 17 வயது சிறுவன் தனது நண்பர்களுடன் இரவு சிக்கன் சாப்பிட்டுக் கொண்டிருந்த போது சிலர் கடத்திச் சென்றனர். கடத்தல் தொடர்பாக சிறுவனின் தந்தை ரமேஷ்ராஜ் பொன்மலை…
சாலையோர தரைக்கடை வியாபாரிகளுக்கு அடையாள அட்டை வழங்கக்கோரி கமிஷனரிடம் மனு.
சாலையோர தரைக்கடை வியாபாரிகளுக்கு அடையாள அட்டை வழங்க கோரி திருச்சி மாநகராட்சி கமிஷனரிடம் மனு அளிக்க வந்த திருச்சி மாவட்ட தரைக்கடை , சிறுகடை வியாபாரிகள் சங்கத்தினர். திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான தரைக்கடை வியாபாரிகள் தள்ளுவண்டியிலும் தரைக்கடை போட்டும்…
திருச்சியில் திறக்கப்பட்ட திரையரங்குகள்.
தமிழகத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வந்த நிலையில், தற்போது மேலும் 2 வாரங்களுக்கு வருகிற செப்டம்பர் 6-ம் தேதி வரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் ஊரடங்கின் தளர்வாக நான்கு மாதங்களுக்கு பிறகு திரையரங்குகள்…
துப்பாக்கி சுடும் போட்டியில் முதல் பரிசு – திருச்சி கமிஷனருக்கு ஏடிஜிபி அமல்ராஜ் பாராட்டு.
மத்திய மண்டலத்தில் உள்ள காவல்துறை உயர் அதிகாரிகளுக்கான துப்பாக்கி சுடும் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு கூடுதல் காவல்துறை இயக்குநர் அமல்ராஜ் விருதுகள் வழங்கினார். திருச்சி மத்திய மண்டலத்தில் உள்ள அனைத்து மாவட்டத்திலும் பணிபுரியும் காவல் உயர் அதிகாரிகளுக்கான துப்பாக்கி சுடும் போட்டி…
திருச்சியில் (22-08-2021) கொரோனா அப்டேட்ஸ்.
இன்று ஒரு நாள் மட்டும் 51 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த 68 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது திருச்சி அரசு மருத்துவமனை உள்ளிட்ட கொரோனா சிகிச்சை மையங்களில் 640 பேர்…
உதவி பேராசிரியர் நியமனம் – எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலினிடம் கோரிக்கை வைத்த கல்லூரி பேராசிரியர்கள்.
தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக வந்த திமுக மாநில இளைஞரணி செயலாளரும், எம்.எல்.ஏவுமான உதயநிதி ஸ்டாலினிடம் தஞ்சை மாவட்ட தனியார் கல்லூரி பேராசிரியர்கள் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது. கவுரவ விரிவுரையாளர்களை பணி…
மலை உச்சியிலிருந்து விழுந்து பூசாரி பலி – பதற வைக்கும் வீடியோ காட்சி.
ஆந்திர மாநிலம் ஆனந்தபுரம் மாவட்டத்தின் மலை உச்சியில் அமைந்துள்ளது மல்லையா சுவாமி குகைக்கோயில். ஆண்டுதோறும் இந்தக் கோயிலில் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டு நடைபெற்ற திருவிழாவில் கோயில் பூசாரி பாப்பையா மலை உச்சியில் நின்று பூஜை செய்து கொண்டிருந்தார்.…