Latest News

ஸ்ரீரங்கத்தில் நம்பெருமாள் தங்க குதிரை வாகனத்தில் எழுந்தருளி, திருமங்கை மன்னன் வேடுபறி உற்சவம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். எம்.ஜி.ஆரின் 108வது பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமையில் அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்:- எம்.ஜி.ஆரின் 108வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது திருவுருவ சிலைக்க திருச்சி வடக்கு மாவட்ட செயலாளர் பரஞ்சோதி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்:- முக்கொம்பூரில் காணும் பொங்கல் விழா – குடும்பத்துடன் கொண்டாடிய பொதுமக்கள்:- உறையூர் கல்லறை மேட்டுத் தெருவில் நடந்த பொங்கல் விளையாட்டு விழா – பரிசுகள் வழங்கிய அமைச்சர் கே.என்.நேரு:-

மதுபான கடைகள் மூடல் – கலெக்டர் அறிவிப்பு.

சுதந்திர தினத்தை முன்னிட்டு வருகிற‌ 15 – ம் தேதி அரசு விடுமுறை‌ அன்று சில்லரை மதுபானக் கடைகள் மற்றும் அதனுடன் இணைந்து இயங்கும் மதுக் கூடங்கள் அனைத்தும் மூடப்படும்‌. கலெக்டர் சிவராசு தகவல். இதுகுறித்து திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு…

யாருக்கு? ரூ.1000/- வழங்கப்படும் – நிதி அமைச்சர் விளக்கம்.

இல்லத்தரசிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 உரிமைத் தொகை வழங்குவது குறித்து தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விளக்கம் அளித்துள்ளார். தமிழக நிதிநிலை அறிக்கையை பேரவைக் கூட்டத் தொடரில் இன்று தாக்கல் செய்து உரையாற்றிய தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அளித்த விளக்கத்தில், “குடும்பத்தின்…

திருச்சியில் 3 நாட்களுக்கு வழிபாட்டுத் தலங்கள் மூடல்.

சுற்றுலா மற்றும் வழிபாட்டுத் தலங்கள் நிறைந்து காணப்படும் திருச்சி மாவட்டத்தில் முக்கொம்பூர், பட்டர்பிளை பார்க் மற்றும் சமயபுரம் மாரியம்மன் கோவில், திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி ஜம்புகேஸ்வரர் ஆலயம், உறையூர் வெக்காளியம்மன் கோவில், மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோவில், நர்தஷா பள்ளிவாசல், புனித லூர்து அன்னை…

வீட்டின் சுவர் இடிந்து – தாய் 11 மாத குழந்தை பலி.

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே மான்பிடிமங்கலம் கீழத் தெருவைச் சேர்ந்த மாணிக்கம் மகன் சக்திவேல் வயது (27).இவரது மனைவி நித்யா வயது (25) இவர்களுக்கு கடந்த 5 வருடங்களுக்கு முன் திருமணம் நடைப்பெற்றது. இவர்களுக்கு கமலேஷ்(4) என்ற மகனும், பவ்யஸ்ரீ என்ற…

ஒன்றிய அரசை கண்டித்து பொது இன்சூரன்ஸ் அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம்.

1971 -ம் வருட பொது இன்சூரன்ஸ் தேசிய மய சட்டத்தில் ஒன்றிய அரசு மாற்றம் செய்து 100 சதவீத பங்குகளை தனியாருக்கு விற்கும் வகையில், யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ், நேஷனல் இன்சூரன்ஸ், ஓரியண்டல் இன்சூரன்ஸ், நியூ இந்தியா இன்சூரன்ஸ் கம்பெனிகளை தனியாருக்கு…

கேரளா ரயில் பயணிகளுக்கு திருச்சியில் கொரோனா பரிசோதனை.

கேரள மாநிலத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது. இதையொட்டி தமிழகத்துக்குள் கொரோனா தொற்று பரவாமல் தடுக்கும் வகையில் தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக கேரளாவில் இருந்து ரயில் மூலம் தமிழகத்திற்கு வருவோர்…

திருச்சியில் (12-08-2021) கொரோனா அப்டேட்ஸ்.

இன்று ஒரு நாள் மட்டும் 70 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த 65 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது திருச்சி அரசு மருத்துவமனை உள்ளிட்ட கொரோனா சிகிச்சை மையங்களில் 755 பேர்…

சர்வதேச விமான நிலையத்தில் துபாய் செல்ல வந்த பயணிகள் அவதி.

கொரோனாவின் 2-ம் அலையை தொடர்ந்து தற்போது 3-ம் அலை வேகமாக பரவி வருகிறது. இதனால் உலகில் உள்ள பல்வேறு நாடுகளில் விமானப் போக்குவரத்து தற்போது தடை செய்யப்பட்டும், ஒருசில நாடுகளில் விமானத்தில் பயணம் செய்யும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்து தீவிர…

ஊபா,தேசிய பாதுகாப்பு சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி ஆகஸ்ட் 15-ல் ரயில் நிலையம் முற்றுகை-மக்கள் அதிகாரம் அறிவிப்பு.

மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் ராஜீ திருச்சியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார், அதில், தேசிய பாதுகாப்பு சட்டம்,UAPA போன்ற சட்டங்களை பயன்படுத்தி ஒன்றிய அரசு மக்களை அச்சுறுத்தி வருகிறது. ஒன்றிய அரசை விமர்சனம் செய்பவர்கள் இந்த சட்டத்தின் கீழ் கைது…

75-வது சுதந்திர தின விழா – போலீசாரின் அணிவகுப்பு ஒத்திகை.

இந்திய நாட்டின் 75வது சுதந்திர தினவிழா வருகின்ற ஆகஸ்ட் 15ம் தேதி இந்தியா முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் அந்த அந்த மாநில முதல்வர்கள் தேசியக் கொடியை ஏற்றி வைப்பார்கள். அதன்படி தமிழகத்தில் திமுக தலைவரும், தமிழக…

போலீஸ் கமிஷனரிடம் பிரபல தனியார் மருத்துவர் புகார்.

திருச்சி சங்கிலியாண்டபுரம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனை டாக்டர் ராஜ் பாஸ்கர் என்பவர் தனது பங்குதாரர் மீது நடவடிக்கை எடுக்க கோரி திருச்சி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இன்று மனு கொடுத்தார். அந்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது;- நான் சங்கிலியாண்டபுரம் பகுதியில்…

3- வேளாண் சட்டத்தை எதிர்த்து போராட – திருச்சியில் இருந்து ரயில் மூலம் டெல்லி சென்ற விவசாயிகள்.

இந்திய விவசாயத்தையும், விவசாயிகளையும் பாதுகாக்க ஒன்றிய அரசின் 3−வேளாண் சட்ட விரோதங்களை ரத்து செய்ய வலியுறுத்தி கடந்த பல மாதங்களாக உறை பனியிலும், கொட்டும் மழையிலும், கொளுத்தும் வெயிலிலும் வீதியிலேயே உண்டு, உறங்கி உலகமே வியக்கும் வகையில் கடந்த 8−மாத காலத்திற்க்கும்”மேலாக…

குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்கும் வீரர்களுக்கு – வாழ்த்துகள் கூறி வழியனுப்பிய – மாற்றம் அமைப்பினர்.

சென்னை நுங்கம்பாக்கத்தில் தமிழக மாவட்ட அளவிளான குத்துச்சண்டை போட்டி வருகின்ற ஆகஸ்ட் 13, 14, மற்றும் ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தை முன்னிட்டு நடைபெற உள்ளது. இப்போட்டியில் கலந்து கொள்ள திருச்சி மாவட்டத்தில் இருந்து குத்துசண்டை விளையாட்டு வீரர்கள் மொத்தம் 14…

ஆடிப்பூரத்தை முன்னிட்டு சிறப்பு வளையல் அலங்காரத்தில் காட்சியளித்த ஸ்ரீ குங்குமவல்லி அம்மன்.

ஆடி மாதத்தில் வரக்கூடிய பூர நட்சத்திரம் அம்பாளுக்குரிய விசேஷ தினமாகும். ஆடி மாதத்தில் வரும் பூர நட்சத்திரத்தில் இந்த நாளில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெறுவது வழக்கம். இந்த நாளில் ஸ்வர்ண கவுரி விரதமும் கடைபிடிக்கப்படுகிறது. அற்புதமான ஆடிப்பூரம் நாளில்…

முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடிய இந்து முன்னணியினர்.

மாமன்னர் ராஜேந்திர சோழனின் பிறந்த நாள் இனி அரசு விழா என தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அறிவித்ததற்கு நன்றி தெரிவித்து. இந்து முன்னணியினர் திருச்சியில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். தஞ்சையை ஆண்ட ராஜராஜ சோழனின் மகன் ராஜேந்திர சோழன்…

தற்போதைய செய்திகள்