Latest News

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு திருச்சி ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயத்தின் இளைஞர் குழு சார்பாக மாபெரும் அன்னதானம் இன்று நடைபெற்றது:- திருச்சி TNPSC இன்ஸ்டியூட்டில் சார்பில் குரூப் 2 மற்றும் குரூப் 4 தேர்வுகளில் வெற்றி பெற்ற சாதனை யாளர்களுக்கு பாராட்டு விழா திருச்சியில் நடைபெற்றது:- விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு திருச்சி மலைக்கோட்டை உச்சி பிள்ளையாருக்கு 150 கிலோ கொழுக்கட்டை படையல்:-. ஸ்ரீமத் ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் “ஆரோக்ய போஜன் 2024” என்ற தலைப்பில் விழிப்புணர்வு கண்காட்சி:- சர்வதேச இளைஞர் விளையாட்டு சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம், வெள்ளி பதக்கங்களை வென்ற திருச்சி வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு:-.

ஊரடங்கில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் ஒப்படைக்கும் பணி நிறுத்தி வைப்பு காவல் துறை அறிவிப்பு

ஊரடங்கில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை உரிமையாளரிடம் ஒப்படைக்கும் பணி நாளை 11.06.2021 அன்று ஒருநாள் மட்டும் நிறுத்தி வைப்பதாக திருச்சி மாநகர காவல் துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.கொரோனா நோய் தொற்றின் 2-ம் அலை காரணமாக தமிழகத்தில் கடந்த மே 10ஆம் தேதி…

திருச்சியில் வழக்கறிஞர் கராத்தே.முத்துக்குமார் தலைமையில் உடல் உறுப்பு தானம் செய்த இளைஞர்கள்.

திருச்சி வழக்கறிஞர் கராத்தே முத்துக்குமாரின் சகோதரி தேவ சங்கரின் மூன்றாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, திருச்சி கி ஆ பெ விசுவநாதம் மருத்துவ கல்லூரியில் உடல் மற்றும் உடல் உறுப்பு தானம் செய்யும் நிகழ்வு இன்று நடந்தது. அதனைத் தொடர்ந்து மறைந்த…

திருச்சியில் கஞ்சா வாலிபருக்கு அரிவாள் வெட்டு போலீசார் விசாரணை.

திருச்சி ஏர்போர்ட் எதிரே உள்ள டி மார்ட் வணிக வளாகம் அருகே நர்சரி கார்டன் பின்புறத்தில் உள்ள பள்ளத்தில் வாலிபர் ஒருவர் வெட்டுக்காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். அந்த வழியாக சென்ற பொதுமக்கள் வெட்டுக் காயத்துடன் உயிருக்குப் போராடிய வாலிபரை கண்டதும்…

மாநில அளவிலான இலவச ஆன்லைன் சிலம்பப் போட்டி நடந்தது

ரோட்டரி கிளப் ஆப் திருச்சிராப்பள்ளி சக்தி மற்றும் சுருளி ஆண்டவர் தற்காப்பு கலை கூடம் இணைந்து நடத்திய 1080 பேர் கலந்துகொண்ட மாபெரும் மாநில அளவிலான ஆன்லைன் இலவச சிலம்பப் போட்டி நடைபெற்றது.கடந்த ஒரு மாதமாக நடைபெற்ற சிலம்ப போட்டிக்கான முடிவு…

திருச்சியில் கொரோனா அப்டேட்ஸ்

திருச்சி மாவட்டத்தில் இன்று வரை கொரோனா நோய் தொற்றால் மொத்தம் 63784 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இன்று ஒரு நாள் மட்டும் 470 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த 1109 பேர் குணமடைந்து வீடு…

சர்க்கஸ் குடும்பத்தினருக்கு உதவிக்கரம் நீட்டிய “நெற்றிக்கண் வார இதழ்”.

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தாலுகா செல்லம்பட்டி அருகில் உள்ள ராயம்பட்டி மேட்டில் பொதுமக்களுக்கு சர்க்கஸ் காட்டி வித்தை செய்து பிழைப்பு நடத்தும் சுமார் 30 குடும்பங்கள் இந்த கொரோனா காலத்தில் எந்த பிழைப்பும் இல்லாததால் குழந்தை குட்டிகளை வைத்து கொண்டு மிகுந்த…

திருச்சியில் அதிமுக கல்வெட்டு உடைப்பு, முன்னாள் அமைச்சர் கண்டனம்.

அதிமுக சார்பில் வைக்கப்பட்ட கல்வெட்டை உடைத்த மர்மநபர்களை கண்டித்து திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பரஞ்ஜோதி வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில்.

எரிபொருட்களின் விலை உயர்வை கண்டித்து திருச்சியில் எஸ்டிபிஐயினர் ஆர்ப்பாட்டம்

பெட்ரோல் டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலை உயர்வை கண்டித்தும் அவைகள் மீதான அதிகப்படியான வரிவிதிப்புகளை ரத்து செய்ய வலியுறுத்தி ஜூன் 10ம் தேதி தமிழகம் முழுவதும் எஸ்டிபிஐ கட்சியின் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக திருச்சி மாவட்ட எஸ்டிபிஐ…

சிறிய நகைக்கடை துணிக்கடை திறக்க கோரி கலெக்டரிடம் மனு அளித்த வியாபாரிகள்.

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு திருச்சி மாவட்ட செயலாளர் பாபு தலைமையில் வியாபாரிகள் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது. கொரானா எனும் பெரும் தொற்று குறைந்து கொண்டிருக்கும் இந்த நிலையில் ஏழை எளிய மக்களின்…

திருச்சியில் கொரோனா அப்டேட்ஸ்

திருச்சி மாவட்டத்தில் இன்று வரை கொரோனா நோய் தொற்றால் மொத்தம் 63338 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.இன்று ஒரு நாள் மட்டும் 510 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த 1097 பேர் குணமடைந்து வீடு திரும்பி…

மாற்றுத்திறனாளிக்கு உணவு அளித்த எஸ்ஐ.

கொரோனா நோய் தொற்றின் 2-வது அலை பரவல் காரணமாக தமிழக அரசு முழு ஊரடங்கு பிறப்பித்தது. இதில் சாலை ஓரத்தில் இருப்பவர்கள், வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகள் என பலதரப்பட்ட மக்கள் ஒரு வேளை உணவிற்காக மிகவும் கஷ்டப்பட்டனர். இவர்களுக்கு தொண்டு நிறுவனங்கள், சமூக…

கோயில் அடிமனை சம்பந்தமாக அமைச்சரிடம் மனு அளித்த பொதுமக்கள்.

திருச்சி திருவானைக்கோவில் குளத்தில் தண்ணீர் திறப்பதற்காக நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே என் நேரு இன்று காலை திருவானைகோவில் வந்தார். நிகழ்ச்சி முடிந்ததும் காரில் ஏறச் சென்ற பொழுது அப்பகுதியை சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் அமைச்சரிடம் மனு அளித்தனர்.

திருச்சி கன்னியாஸ்திரி கற்பழிப்பு வழக்கில் தீர்ப்பு எப்போது?

தமிழகத்தில் கொழுந்துவிட்டு எரிந்த கன்னியாஸ்திரி கற்பழிப்பு வழக்கு பலருக்கு நியாபகம் இருக்கிறதோ இல்லையோ, கண்டிப்பாக திருச்சி மாவட்ட மக்கள் அதை மறந்திருக்க வாய்ப்பில்லை.கடந்த 2005 ஆண்டு திருச்சி புனித வளனார் கல்லூரியின் முதல்வராக பாதிரியார் ராஜரெத்தினம் பொறுப்பேற்கிறார். கடந்த 2004ஆம் ஆண்டிலேயே…

திருச்சியில் குளங்கள் செப்பனிடப்பட்டு அதில் நீர் நிரப்பப்படும் – அமைச்சர் கே என் நேரு பேட்டி

திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட திருவானைக்கோவிலில் உள்ள தெப்பக்குளம் ராம தீர்த்தக்குளம் என்று அழைக்கப்படுகிறது.இந்தக் குளத்தில் காவிரியில் தண்ணீர் வரும்போது நேரடியாக இதில் நீர் ஏற்றுவதற்கான ஏற்பாடுகள் தற்போது செய்யப்பட்டுள்ளது.42 ஆயிரத்து 350 கன மீட்டர் கொள்ளளவுள்ள இந்த குளத்திற்கு காவிரி ஆற்றிலிருந்து…

திருச்சி மத்திய சிறை காவலர் கொரோனாவுக்கு பலி

திருச்சி மத்திய சிறையில் காவலர்கள் 15 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில் அதில் பத்துக்கும் மேற்பட்டவர்கள் தங்களுடைய சொந்த ஊர்களுக்கு திரும்பி சென்றனர்.ஆனால் 5 பேர் மட்டும் திருச்சி மத்திய சிறை வளாகத்தில் தங்கி அரசு மருத்துவமனை உதவியுடன் சிகிச்சை…

தற்போதைய செய்திகள்