அமெரிக்க உலக தமிழ் பல்கலைக்கழகம் சார்பில் திருச்சியில் கௌரவ டாக்டர் பட்டம்.
அமெரிக்க உலக தமிழ் பல்கலைக்கழகம் சார்பில் திருச்சியில் பல்வேறு தரப்பட்ட சாதனையாளர்களுக்கு கௌரவ டாக்டர் பட்டம் அளித்தது. இந்நிகழ்ச்சியில் புதுச்சேரி வி.ஐ.பி. ஏஜென்சி சேர்மென் மனோகரன் மற்றும் சேலம் ஜஸ்ட் வின் பிரைவேட் லிமிடெட் சேர்மேன் Dr.பாலசுப்பிரமணியம் சிறப்பு விருந்தினராகவும், அமெரிக்க…
“தற்கொலை போராட்டம்” சீர்மரபினர் நலச்சங்க மத்திய மண்டல நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம்.
சீர்மரபினர் நலசங்கத்தின் மாநில செயலாளர் காசிமாயர் தலைமையில், தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு, தமிழ்நாடு முத்திரையர் சங்க மாநில பொதுச்செயலாளர் பாஸ்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த நிர்வாகிகள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானமாக1. இந்திய அரசியலமைப்பு…
வளர்ச்சி பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம். அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் பங்கேற்பு.
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வடிகால் வாரிய துறையின் கீழ் திருச்சி,புதுக்கோட்டை, அரியலூர்,பெரம்பலூர், தஞ்சை,நாகை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் உள்ள மாநகராட்சிகள்,நகராட்சிகள், பேரூராட்சிகளின் வளர்ச்சி பணிகள் மற்றும் குடிநீர் வடிகால் வாரியத்தில் தற்போதைய வளர்ச்சி பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் திருச்சி மத்திய…
அமைச்சர்கள் கூட்டத்தில் முககவசம் அணியாமல் பங்கேற்ற எம்எல்ஏவால் சர்ச்சை.
திருச்சி , அரியமங்கலம் சிட்கோ டி.டிட்சியா கூட்டரங்கில் குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவன கூட்டமைப்புப் பிரநிதிகளுடனான கலந்தாய்வுக் கூட்டம் ஊரகத்தொழில் துறை அமைச்சர் அன்பரசன் தலைமையில் நடந்தது. இக்கூட்டத்தில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்…
திருச்சியில் (24-07-2021) கொரோனா அப்டேட்ஸ்.
தற்போது திருச்சி அரசு மருத்துவமனை உள்ளிட்ட கொரோனா சிகிச்சை மையங்களில் 960 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று ஒரு நாள் மட்டும் 64 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த 106…
அதிமுக நிர்வாகிகள் மீது பொய் வழக்குப் போடும் திமுக அரசுக்கு கண்டனம் – அதிமுக புறநகர் வடக்கு மாவட்ட கூட்டத்தில் தீர்மானம்.
திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அ.தி.மு.க. மாவட்ட, ஒன்றிய, பகுதி, நகர, பேரூர் கழக செயலாளர்கள், சார்பு அணி செயலாளர்கள் கூட்டம் மற்றும் வக்கீல் அணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான பரஞ்சோதி தலைமையில் தில்லைநகர் அதிமுக…
அதிமுக மாவட்ட மகளிர் அணி செயலாளரும், மாநில செயற்குழு உறுப்பினருமான டாக்டர். தமிழரசி சுப்பையா திமுகவில் இணைந்தார்.
அஇஅதிமுக திருச்சி மாநகர் மாவட்ட மகளிர் அணிச் செயலாளரும் மாநில செயற்குழு உறுப்பினருமான டாக்டர். தமிழரசி சுப்பையா நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சரும், கழக முதன்மை செயலாளருமான கே.என். நேரு முன்னிலையில் திமுகவில் இணைந்தார். முன்னதாக அதிமுகவில் இருந்து டாக்டர் சுப்பையா…
ரூ 37.5 லட்சம் செலவில் வளர்ச்சி திட்டப்பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக அமைச்சர் அன்பில் மகேஷ் தொடங்கி வைத்தார்.
திருவெறும்பூர் தொகுதி எம்எல்ஏவும், பள்ளிக்கல்வித் துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி தனது தொகுதி மேம்பாட்டு வளர்ச்சி நிதியில் திருவெறும்பூர் அருகே உள்ள கீழ கல்கண்டார் கோட்டை ரூபாய் 10 லட்சம் மதிப்பீட்டில் மயானத்திற்கு செல்லும் சாலையை சிமெண்ட் சாலையாக அமைத்து…
மணிமண்டபம் கட்டும் பணியினை அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு.
திருச்சி மாவட்டம் , மத்திய பேருந்து நிலையம் அருகில் மன்னர் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் வரலாற்றில் நிலைத்திட செய்திடும் வகையில் திருவுருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபமும் , அதில் ஒரு நூலகமும் 3000 சதுரமீட்டர் ( நிலத்தில் ரூபாய் 99.25 இலட்சம்…
பாதிரியாரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கோரி பாஜகவினர் ஆர்ப்பாட்டம்.
திருச்சி மார்க்கெட் பகுதி தாராநல்லூர் கீரைக்கொல்லையில் மாநகர் மாவட்ட பாரதிய ஜனதா சார்பில் அவதூறாக பேசிய பாதிரியாரை குண்டர் சட்டத்திலும், தேசிய பாதுகாப்பு சட்டத்திலும் கைது செய்ய வேண்டும்,நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் மாவட்ட தலைவர் ராஜேஷ்குமார்…
லால்குடி அருகே சர்வீஸ் சாலை அமைக்க கோரி பொதுமக்கள் சாலை மறியல்.
திருச்சி சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலை வடுகர்பேட்டை அருகே புதிதாக அமைக்கப்பட உள்ளது இந்த தேசிய சாலையோடு சர்வீஸ் சாலையும் அமைக்க வலியுறுத்தி ஆரோக்கியபுரம், வீரமாமுனிவர் நகர், சக்தி நகர், அன்னை நகர் உள்ளிட்ட கிராம மக்கள் 200 க்கும் மேற்பட்டோர் சாலை…
திருச்சியில் பச்சிளம் குழந்தை நரபலியா?
திருச்சி ஆழ்வார்தோப்பு பகுதியில் உள்ள உய்யக்கொண்டான் வாய்க்காலில் இன்று இரவு 7 மணி அளவில் பிறந்து சில நாட்களே ஆன ஆண் குழந்தை இறந்த நிலையில் தண்ணீரில் மிதந்து வந்தது. இதனைப் அந்த வழியாக வந்தவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனே…
ஆடி முதல் வெள்ளிக்கிழமை – திருச்சியில் பக்தர்கள் வழிபாடு
இன்று ஆடி மாதம் முதல் வெள்ளிக்கிழமை என்பதால் அதிகாலையிலேயே அம்மன் கோயில்களுக்குச் சென்று மக்கள் வழிபட்டு வருகின்றனர். இந்த நாள் ஆடி வெள்ளிக் கிழமையுடன் பௌர்ணமியும் சேர்ந்து வருவது இந்த ஆண்டின் கூடுதல் சிறப்பு. இந்த ஆடி மாதம் முழுவதும் அம்மனின்…
இலங்கை அகதிகள் முகாமில் காவல் சிறுவர், சிறுமியர் மன்றம் துவக்க விழா.
திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் அருண் கடந்த 01.07.2021 அன்று கொட்டப்பட்டு இலங்கை அகதிகள் முகாமை பார்வையிட்டு முகாம்வாசிகளிடம் கலந்துரையாடினார்கள். அவர்களது குறைகளை கேட்ட மாநகர போலீஸ் கமிஷனர் அவற்றை நிவர்த்தி செய்யும் வகையில் பல நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்கள். அதன்…
சார் பதிவாளர் மாற்றம், இனிப்பு வழங்கி வெடி வெடித்து கொண்டாடிய பொதுமக்கள்.
திருச்சி மண்டலத்திற்கு உட்பட்ட பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை , கரூர், தஞ்சை உள்ளிட்ட 8 மாவட்டங்களை சேர்ந்த பத்திரப்பதிவு துறையில் பணி புரியும் சில சார் பதிவாளர்கள் மீது பொதுமக்களிடம் இருந்து ஏராளமான புகார்கள் குவிந்தனர்.இதில் குறிப்பாக அங்கீகரிக்கப்படாத மனைகளை சட்டத்திற்குப்…