Month: June 2022

திருச்சி கலெக்டர் வளாகத்தில் தூய்மைப் பணியை தொடங்கி வைத்த கலெக்டர் பிரதீப் குமார்.

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் தூய்மை பணியினை கலெக்டர் பிரதீப் குமார் தலைமையில் அரசு அதிகாரிகள் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் செய்தனர். முன்னதாக கலெக்டர் பிரதீப் குமார் பேசும்போது, “அலுவலகங்கள் உள்ளிட்ட பொது இடங்களை சுத்தமாகப் பராமரிக்க வேண்டும் என்றும்,…

விளையாட்டில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கு வேலை வாய்ப்பு உறுதி – அமைச்சர் மெய்யநாதன் திருச்சியில் பேச்சு.

மறைந்த தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களின் 99-வது பிறந்த நாள் விழா மற்றும் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் அவர்களின் 1347-வது சதய விழாவையொட்டி திருச்சி வடக்கு மாவட்டம் திமுக அயலக அணி மற்றும் மாரியம்மன் விளையாட்டுக் குழு இணைந்து திருச்சி…

திருச்சியில் ரயில்வே கேட் மூடல் – பொதுமக்கள் தவிப்பு.

திருச்சி அருகே குமாரமங்கலம் ரயில் நிலையம் அருகே முன்னறிவிப்பின்றி பராமரிப்பு பணிக்காக ரயில்வே கேட் மூடப்பட்டதால் பொதுமக்கள் தவிப்பு. ஒரு மணி நேரத்துக்கு மேல் கேட் திறக்கப்படவில்லை. அப்போது கர்ப்பிணி பெண் ஒருவர் வயிற்று வலியால் மருத்துவமனைக்கு செல்ல கேட் திறக்க…

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் திருச்சி மேற்கு, கிழக்கு மாவட்ட பொறுப்பு குழு தலைவர்கள் பைஸ் அகமது, முகமது ராஜா ஆகியோர் நியமனம்.

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மாநில பொறுப்பாளரும், திருச்சி மேற்கு மற்றும் கிழக்கு மாவட்ட பொறுப்பாளருமான ஷபியுல்லாகான் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி திருச்சி மாவட்டத்தில் தற்போது தெற்கு மாவட்டம்…

ராணுவ வீரருக்கு பதிலாக தேர்வு எழுதிய திருச்சி வாலிபர் கைது.

திருச்சி தா.பேட்டை அருகே உள்ள ஜம்புமடை கிராமத்தை சேர்ந்தவர் விஸ்வநாதன் வயது (31) இவர் முசிறி அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் பட்டப்படிப்பு பயின்றுள்ளார். இவரது நண்பர் தா.பேட்டை அருகே உள்ள காருகுடி கிராமத்தைச் சேர்ந்த பரசுராமன் மகன் கோபிநாத்(30)…

மத்திய அரசின் அக்னிபத் திட்டத்திற்கு எதிர்ப்பு – ரயில் மறியலில் ஈடுபட்ட இளைஞர்கள் கைது.

மத்திய அரசின் அக்னி பத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பீகார், உத்­த­ரப் பிர­தே­சம் உள்­ளிட்ட மாநி­லங்­களில் இளை­யர்­கள் வீதி­யில் இறங்கி போராட்­டங்­களில் ஈடு­பட்­டுள்­ள­னர். ‘அக்­னி­பத்’என்ற புதிய திட்­டத்­தின் கீழ் ராணு­வத்­துக்கு ஆள்­சேர்க்­கப்­படும் என மத்­திய அரசு அறி­வித்­துள்­ளது. அதன்­படி, 17.5 முதல்…

திருச்சி முக்கொம்பூர் புதிய பாலத்தை ஜுன் 26-ம் தேதி முதல்வர் திறந்து வைக்கிறார் – அமைச்சர் கே.என்.நேரு தகவல்.

திருச்சி முக்கொம்பு மேலணையில் கொள்ளிடம் ஆற்றில் புதிதாக கட்டப்பட்டு வரும் தடுப்பணை மற்றும் புதிய பாலத்திற்கான பணிகளை தமிழக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என் நேரு இன்று காலை ஆய்வு செய்தார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய அமைச்சர்…

சரக்கு மற்றும் சேவை வரி அலுவலகம் முன்பு உண்ணா விரதப் போராட்டம் – டைமன் ராஜா அறிவிப்பு.

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் சரக்கு மற்றும் சேவை வரியை ஜிஎஸ்டி எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம் திருச்சி பாலக்கரை ரவுண்டானா அருகே இன்று மாலை நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநில ஒருங்கிணைப்பாளர் டைமன் ராஜா வெள்ளையன் கலந்து கொண்டு கண்டன…

திருச்சியில் 5-மாத கர்ப்பிணி பெண்ணின் கணவர் படுகொலை – போலீஸ் விசாரணை.

திருச்சி சோமரசம்பேட்டை அருகே உள்ள பள்ளக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி முத்துக்குமார் இவரது மனைவி பங்கஜவல்லி இவர்களுக்கு மூன்று மகன்கள் மூத்தமகன் ஆகாஷ் என்ற செல்வமாரி வயது (21) இவர் பெயிண்டிங் வேலை செய்து வந்துள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு…

திருச்சி மாவட்ட புதிய கலெக்டராக பிரதீப் குமார் இன்று பதவி ஏற்பு.

இந்நிகழ்ச்சியில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் : கல்வி,விவசாயம், மருத்துவம் உள்ளிட்ட முக்கிய துறைகளில் கூடுதல் கவனம் செலுத்துவதோடு திருச்சியில் நீண்ட கால பிரச்சினையாக உள்ள பாதாள சாக்கடை கட்டமைப்பை சரி செய்ய விரைந்து நடவடிக்கை எடுப்பேன். மக்கள்…

திருச்சியில் பாரம்பரிய மீன்பிடி திருவிழா – மீனுக்கு வலை வீசிய பொதுமக்கள்.

திருச்சி மாவட்டம் முசிறி தாலுகாவில் நெய்வேலி கிராமம் அமைந்துள்ளது. இங்கு அமைந்துள்ள ஏரி மழைக்காலத்தில் தண்ணீரால் நிரம்பி இருந்தது. கோடை முடியும் தருவாயில் ஏரியிலிருந்து தண்ணீரும் வற்ற தொடங்கியுள்ளது. இதையடுத்து கிராம மக்கள் ஒன்று கூடி மீன் திருவிழா மீன்பிடி திருவிழாவை…

திருச்சியில் கஞ்சா விற்ற பெண் உட்பட 3 பேர் கைது – இருவர் தப்பி ஓட்டம்.

திருச்சி மாவட்டம் முசிறி தென்கள்ளர் தெரு அருகே கஞ்சா விற்கப்படுவதாக முசிறி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது தகவலின் பேரில் போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர் . அப்போது அப்பகுதியில் கஞ்சா விற்றுக் கொண்டிருந்த முசிறி கீழத்தெரு சேர்ந்த மோகன்…

திருச்சியில் ரூ. 9.20 கோடி மதிப்பில் புதிய பாலங்கள் – பூமி பூஜையை தொடங்கி வைத்த எம்எல்ஏ கதிரவன்.

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே ச. கண்ணனூர் பேரூராட்சிக்குட்பட்ட அண்ணாநகர்,மாணிக்கபுரம்,நரசிங்கமங்கலம்,எஸ். கல்லுக்குடி பகுதிகளில் புள்ளம்பாடி மற்றும் பெருவளை வாய்க்கால் ரூபாய் 9.20 கோடி மதிப்பில் புதிய பாலங்கள் கட்டுவதற்கான பூமி பூஜை இன்று நடைபெற்றது.இந்த பூமி பூஜையை மண்ணச்சநல்லூர் எம்எல்ஏ கதிரவன்…

திருச்சி தனியார் தொழிற் சாலையில் 30 லட்சம் மதிப்புள்ள இயந்திர பாகங்கள் திருட்டு

திருச்சி சிறுகனூர் பகுதியிலுள்ள வலையூர் கிராமத்தில் அட்டைப் பெட்டிகள் தயாரிக்கும் தொழிற்சாலையை நடத்தி வருபவர் பிரதீப். இவர் வழக்கம் போல் நேற்று இரவு தொழிற்சாலையில் பெட்டிகள் தயாரிக்கும் பணியை முடித்துவிட்டு தொழிலாளர்கள் தொழிலாளர்கள் பணியை முடித்து விட்டு சென்றதும் தொழிற்சாலையை பூட்டி…