Month: October 2022

திருச்சி ஆத்மா மருத்துவ மனை சார்பில் உலக மன நல தின விழிப்புணர்வு மனித சங்கிலி.

அக்-10 உலக மனநல விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு திருச்சி ஆத்மா மருத்துவமனை சார்பில் மன ஆரோக்கியத்தை உலகளாவிய அளவில் அனைவருக்கும் முன்னுரிமை ஆக்குவோம் என்ற கருப்பொருளை முன்னிறுத்தி விழிப்புணர்வு மனித சங்கிலி இன்று நடைபெற்றது. இந்த மனித சங்கிலி விழிப்புணர்வு நிகழ்ச்சியை…

புகார் மீது நடவடிக்கை எடுக்கும் வரை நகர மாட்டேன் காவல் நிலையம் முன்பு குடும்பத்துடன் வியாபாரி தர்ணா.

திருச்சி கீழ சிந்தாமணி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சீனு. இவர் திருச்சி தெப்பக்குளம் மெயின் கார்டு கேட் அருகே கரும்பு ஜூஸ் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பாக இந்தப் பகுதியில் கரும்பு ஜூஸ் கடை…

திருச்சியில் பான் மசாலா, குட்கா மற்றும் புகையிலை பொருட்களை விற்பனை செய்த கடைக்கு சீல்.

திருச்சி லால்குடி மேல வீதி மொத்த தெரு அருகே உள்ள ஜின்னா மளிகை கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள பான் மசாலா புகையிலை குட்கா மற்றும் போதை தரும் புகையிலை பொருட்கள் அனைத்தையும் அந்த பகுதியில் உள்ளசிறு கடைகள் மற்றும்…

திருச்சியில் மயான பாதையை மறைத்து குவிந்து கிடக்கும் குப்பை கழிவுகள் – மாநகராட்சி மேயர் நடவடிக்கை எடுப்பாரா?

திருச்சி சங்கிலியாண்டபுரம் மணல் வாரி துறை ரோடு பகுதியில் இடுகாடு மற்றும் சுடுகாடு உள்ளது. இதன் வளாகத்தின் முன் பகுதியில் மாநகராட்சியின் திருச்சி அரியமங்கலம் கோட்டம் நுண் உரம் செயலாக்கம் மையம் உள்ளது. இந்த மையத்தில் அரியமங்கலம் மாநகராட்சி கோட்டத்திற்கு உட்பட்ட…

திருச்சியில் 20-க்கும் மேற்பட்ட மயில்கள் மர்மமான முறையில் இறந்து கிடந்ததால் பரபரப்பு – வனத்து றையினர் விசாரணை.

துறையூர் அருகே கரட்டாம்பட்டியிலிருந்து ஆதனூர் செல்லும் பகுதியில் செந்தாமரைக்கண்ணன் கரட்டுமலை அருகே விவசாய நிலப் பகுதியில் சுமார் 20க்கும் மேற்பட்ட மயில்கள் இறந்து கிடந்ததன. இச்சம்பவம் குறித்து ஆதனூர் கிராம நிர்வாக அலுவலர் முத்துச்செல்வன் அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு…

காவேரி மருத்துவ மனை சார்பில் லேப்ரோஸ் கோபி அறுவை சிகிச்சை குறித்த சிறப்பு பயிற்சி திருச்சியில் துவங்கியது.

திருச்சி காவேரி மருத்துவமனை குடல் அறுவை சிகிச்சை துறையின் சார்பாக இன்று முதல் மூன்று தினங்கள் திருச்சி சங்கம் ஹோட்டலில் மேம்பட்ட லேப்ராஸ்கோப்பி அறுவை சிகிச்சை செய்முறை பயிற்சி மற்றும் கலந்தாய்வு கூட்டம் நடைபெறுகிறது. இதில் தமிழ்நாட்டின் பல மாவட்டங்களிலிருந்து அறுவை…

திருச்சியில் திருட்டு, கொலை மற்றும் கஞ்சா விற்பனை செய்த ரவுடி குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது –

திருச்சி திண்டுக்கல்ரோடு வ.உ.சி தெருவில் கடந்த 15.09.22 – ம்தேதி டிபன் கடையில் வேலை செய்தவரிடம் , கத்தியை காட்டி மிரட்டி பணம் ரூ .1500 / -த்தை கொள்ளையடித்து சென்றதாக பெறப்பட்ட புகாரின்பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு , பெரியமிளகு…

முதல்வர் நினைத்தாலும் ஆர்.எஸ்.எஸ் பேரணியை தடுத்து நிறுத்த முடியாது – பிஜேபி ஓபிசி அணி மாநில செயலாளர் சூரியாசிவா.

இந்து மதத்தை பாதுகாக்கும் வகையிலும் இந்து மதத்துக்கு ஆதரவாகவும் ஊடகங்களில் பேசிவரும் எனக்கு கைலசாவிலிருந்து சுவாமி நித்யானந்தா சார்பாக அவர்கள் முன்னிலையில் எனக்கு தர்ம ரக்ஷன அவார்டு காணொலிக் காட்சி மூலமாக சுவாமிஜி வழங்கினார்கள். அதனால் 100% மகிழ்ச்சி அடைகிறேன். இந்து…

பெரும் பாலான சாமியார்கள் தேடப்படும் குற்ற வாளியாக தான் இருக்கி றார்கள் – தி.க தலைவர் கீ.வீரமணி

திருச்சி மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் தந்தை பெரியாரின் 144 வது பிறந்த நாள் விழா மற்றும் புத்தகங்கள் அறிமுக விழா திருச்சியில் நடைபெற்றது. இந்நிகழ்வில் தி.க தலைவர் வீரமணி கலந்து கொண்டு புத்தகங்களை வெளியிட்டார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து…

ஆன்லைன் ரம்மியால் இன்ஜினியரிங் மாணவன் ரயிலில் பாய்ந்து தற்கொலை – திருச்சியில் சோகம்.

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே மலையாண்டிபட்டியை சேர்ந்தவர் ரவி. பஸ் ஸ்டாண்டில் உள்ள சைக்கிள் ஸ்டாண்டில் வேலை செய்து வரும் இவரது மகன் சந்தோஷ் (22), மணப்பாறை அருகேயுள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் 4 ம் ஆண்டு இன்ஜினியரிங் படித்து வருகிறார்.…

மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டி – திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் முதல் பரிசு.

தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் அவர்கள் உத்தரவுபடி , திருச்சி மத்திய மண்டல காவல்துறை தமிழ்நாடு சிறப்பு காவல்படை 1 ம் அணி மற்றும் தமிழ்நாடு சிறப்பு காவல்படை 10 ம் அணிகளுக்கு உட்பட்ட காவல் துணை கண்காணிப்பாளர் முதல் காவல்துறை…

திருச்சி நீதிமன்ற வளாகத்தின் முன் புறம் உள்ள ஆக்கிர மிப்புகள் அகற்றம்.

திருச்சி மாவட்ட நீதிமன்றம் கொரோனா காலத்தில் வழக்கறிஞர்கள், புகார்தாரர்கள் நேரில் ஆஜராவதற்கு விலக்கு அளிக்கப்பட்டதுடன் வழக்கறிஞர்கள் மட்டுமே நீதிமன்றத்தில் அனுமதிக்கப்பட்டனர்.அதேநேரம் நீதிமன்ற வளாகத்தினுள் செயல்பட்டு வந்த பத்திரங்கள் மற்றும் முத்திரைத்தாள் விற்பனையானது நீதிமன்றத்திற்கு வெளியே தற்காலிகமாக விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.…

திருச்சி பொன்மலை பணிமனையில் உருவாக் கப்பட்ட ரூபாய் 9.30 கோடி மதிப்பிலான ஊட்டி மலை ரயில் என்ஜின்.

ஊட்டி மலையில் இயக்கப்படும் மலை ரயில் திருச்சி பொன்மலையில் பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் ஏற்கெனவே ஊட்டி மலையில் 4 என்ஜின்கள் இயங்கி வருகின்றது. அவை நிலக்கரியில் ஓடினாலும் அவற்றை ஆன் செய்யும் போது ஏதாவது எண்ணெயில் தான் ஆன் செய்யவேண்டும். இதற்காக…

திருச்சியில் எலி மருந்து தின்று கூலி தொழிலாளி உயிரிழப்பு – போலீஸ் விசாரணை.

திருச்சி தென்னூர் சேஷாபுரம் பகுதியே சேர்ந்தவர் சண்முகம் (58) இவர் கூலி வேலை செய்து வருகிறார் இவருக்கும் இவருடைய மனைவிக்கும் இடையே ஏற்பட்ட கருத்து முரண்பாடு காரணமாக அவரை விட்டுப் பிரிந்து தனியாக வசித்து வருகிறார் கடந்த நான்காம் தேதி அவர்…

தீபாவளி போனஸ் ரூ.5000-த்தை பண்டிகைக்கு முன்பாக வழங்க வேண்டும் – திருச்சியில் கட்டுமான தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.

திருச்சி சிஐடியூ மாநகர் மாவட்ட கட்டுமான தொழிலாளர் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மாவட்ட துணைத் தலைவர் சேது தலைமையில் 100க்கும் மேற்பட்டோர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சிஐடியூ மாநகர் மாவட்ட செயலாளர்…