Month: January 2023

திருச்சி ஜோசப் கண் மருத்துவ மனை சார்பில் பார்வை இழப்பை தடுக்கும் விழிப்புணர்வு வீதி நாடகம்.

திருச்சி ஜோசப் கண் மருத்துவமனை மற்றும் ஜமால் முகமது கல்லூரியில் நாட்டு நலப்பணி திட்டம் மற்றும் திருச்சி மாநகர காவல் துறையினர் இணைந்து மாபெரும் பார்வை இழப்பை தடுப்பு தொடர்பான விழிப்புணர்வு வீதி நாடகம் நடத்தினர். இவ்விழிப்புணர்வு வீதி நாடகத்தை திருச்சி…

திருச்சி விமான நிலையத்தில் ரூ.8,05,500 மதிப்புள்ள 10,000 அமெரிக்க டாலர்கள் பறிமுதல்.

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து உலகின் பல்வேறு நாடுகளுக்கு விமான போக்குவரத்து இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் திருச்சி விமான நிலையத்திலிருந்து துபாய் செல்லும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் பயணம் செய்யும் பயணிகளை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு…

திருச்சி கி.ஆ.பெ. விஸ்வநாதம் மருத்துவ கல்லூரியில் புதிய கூடைப்பந்து விளையாட்டு மைதானம் திறப்பு.

திருச்சி மிளகு பாறை பகுதியில் உள்ள கிஆபே விஸ்வநாதன் அரசு மருத்துவக்கல்லூரியில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் மாணவர்களுக்காக அங்கு இருந்த கூடைப்பந்து விளையாட்டு மைதானம் புனரமைக்கப்பட்டு தற்போது பித்யேகயமான கூடை பந்து விளையாட்டு மைதானமாக 7.64…

சாலை பாதுகாப்பு குறித்த – இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி.

திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி, சாலை பாதுகாப்பு மன்றம், பிஷப் ஹீபர் கல்லூரியின் லியோ கிளப், திருச்சி மாவட்ட காவல் துறை மற்றும் அபிராமி ஓட்டுநர் பயிற்சி பள்ளி ஆகியவை இணைந்து நடத்திய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு இரு சக்கர வாகன…

ஶ்ரீ கமலாம்பிகை உடனுறை ஶ்ரீ கைலாசநாத சுவாமி திருக்கோவில் கும்பாபிஷேக விழா – பக்தர்கள் தரிசனம்.

திருச்சி பெரியகடை வீதியில் அமைந்துள்ள ஶ்ரீ கமலாம்பிகை உடனுறை, ஶ்ரீ கைலாசநாத சுவாமி திருக்கோவிலில் கடந்த வருடம் புரணமைக்கபட்டு கும்பாபிஷேகம் செய்ய பெரியோர்களால் முடிவு செய்யப்பட்டது தொடர்ந்து கோவில் புரணமைப்பு பணிகள் நடைபெற்று வந்தது. இந்நிலையில் திருப்பணிகள் முடிவுற்று இன்று மாஹா…

தஞ்சாவூர் பலகை ஓவியங்களின் விற்பனை நிலையமான மாயன் ஆர்ட்ஸ் அண்ட் ஸ்டுடியோ திறப்பு விழா திருச்சியில் இன்று நடைபெற்றது.

திருச்சி கலெக்டர் ரோடு ராஜா காலனி பகுதியில் தமிழ்நாட்டின் பாரம்பரிய மிக்க தஞ்சாவூர் பலகை ஓவியங்களின் விற்பனை நிலையமான மாயன் ஆர்ட்ஸ் அண்ட் ஸ்டுடியோ திறப்பு விழா இன்று நடைபெற்றது. இந்த கலாச்சார ஓவியம் விற்பனை நிலையத்தில் இந்தியாவில் உள்ள தமிழ்நாடு…

திருச்சி சவுக் ஜாமியா பள்ளிவாசல் சார்பில் முப்பெரும் விழா – விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற சிறுவர்களுக்கு பரிசளிப்பு.

திருச்சி சவுக் ஜாமியா பள்ளி மஹல்லா ஜமாஅத்தின் ஆண்டு விழா, ஹஜ்ரத் பாத்திமா மதரஸா ஆண்டு விழா மற்றும் நாட்டின் 74 வது குடியரசு தின விழா என முப்பெரும் விழா திருச்சி பெரிய கடை வீதி பகுதியில் உள்ள சவுக்…

சமயபுரம் மாரியம்மன் கோயிலில் தைப்பூச திருவிழா கொடி யேற்றத்துடன் தொடங்கியது.

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் வட்டம் சமயபுரத்தில் அமைந்துள்ளது அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில். சக்தி ஸ்தலங்களில் முதன்மையாக விளங்கும் இத்திருக்கோயிலில் தைப்பூச திருவிழா பிரசித்தி பெற்றது. தைப்பூச திருவிழாவிற்கான கொடியேற்றம் இன்று காலை நடைபெற்றது.உற்சவ அம்பாள் கேடயத்தில் புறப்பாடாகி கொடிமரத்திற்கு முன்பு எழுந்தருளினார்.…

திருச்சி மாநகராட்சியில் 74-வது குடியரசு தின விழா – தேசிய கொடி ஏற்றி வைத்த மேயர் அன்பழகன்.

திருச்சி மாநகராட்சி மைய அலுவலகத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் மேயர் அன்பழகன் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். விழாவில் மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன், துணைமேயர் திவ்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர். அதனைத் தொடர்ந்து மாநகராட்சி சார்பாக நடைபெற்ற குடியரசு தின…

திருச்சியில் நடந்த 74-வது குடியரசு தின விழா – மணக் கோலத்தில் கலெக்டரிடம் பாராட்டு சான்றிதழ் பெற்ற தம்பதி.

திருச்சி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் நாட்டின் 74வது குடியரசு தின விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு தேசிய கொடியை ஏற்றி வைத்து அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். பின்னர் மாவட்டத்தில் பல்வேறு துறைகளில் சிறப்பாக பணிபுரிந்ததற்கான 301 பேருக்கு…

மக்கள் கலை இலக்கியக் கழகம், புரட்சிகர மாணவர் இளைஞர் சார்பில் மொழிப்போர் தியாகி களுக்கு வீரவணக்கம்.

மொழிப்போர் தியாகிகளின் நினைவு தினத்தை முன்னிட்டு திருச்சி உழவர் சந்தையில் உள்ள மொழிப்போர் தியாகிகள் கீழப்பழுவூர் சின்னசாமி, விராலிமலை சண்முகம் இருவரின் நினைவிடங்களில் மக்கள் கலை இலக்கியக் கழகம், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி தலைமையில் பேரணியாக சென்று மாலை அணிவித்து…

திருச்சி மாவட்டம் ஒருங்கி ணைந்த பள்ளிக் கல்வி அந்தநல்லூர் வட்டார வளமையம் சார்பில் மாற்றுத்திறன் குழந்தை களுக்கான மருத்துவ முகாம்.

திருச்சி மாவட்டம் அந்தநல்லூர் ஒன்றியம் முத்தரசநல்லூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி அந்தநல்லூர் வட்டார வளமையம் சார்பில் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவமுகாம் இன்று நடைபெற்றது. இதில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரகு…

திருச்சி திமுக சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்க நாள் ஊர்வலம் – அமைச்சர்கள் பங்கேற்பு.

மொழிப்போர் தியாகிகள் சின்னசாமி சண்முகம் அவர்களுக்கு வீரவணக்க நாள் ஊர்வலம் திருச்சி கோயினூர் திரையரங்கம் அருகில் இருந்து தொடங்கி சாஸ்தி ரோடு அண்ணா நகர் வழியாக தியாகி சின்னசாமி சண்முகம் கல்லறை சென்றடைந்தது. இந்த வீரவணக்க நாள் ஊர்வலத்திற்கு திமுக கழக…

திருச்சி ரயில் நிலையத்தில் மோப்பநாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் அதிரடி சோதனை.

74-வது குடியரசு தினத்தை முன்னிட்டு திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் பாதுகாப்பு முன்னேற்பாடாக ரயில்வே பாதுகாப்பு வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படை வீரர்கள் இன்று மதியம் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர், ஹவ்ரா செல்லும் அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணிகளின்…

தென்னக ரயில்வே திருச்சி கோட்டத்தின் அடிப்படை வசதி கேட்டு DYFI சார்பில் மனு கொடுக்கும் போராட்டம்.

தென்னக ரயில்வே திருச்சி கோட்டத்தின் அடிப்படை வசதி கேட்டு DYFI மனு கொடுக்கும் போராட்டம் இன்று நடைபெற்றது போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் லெனின் தலைமையில் மாவட்டச் செயலாளர் சேதுபதி மாவட்ட பொருளாளர் நவநீதகிருஷ்ணன் மாவட்ட செயற்குழு உறுப்பினர் அஜித் மாவட்ட குழு…