திருச்சியில் அதிகாலையில் நடந்த கோர விபத்தில் டிரைவர் உட்பட இருவர் பலி – 12க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம்:-
திருச்சி சென்னை பைபாஸ் சாலையில் உள்ள சங்கீதாஸ் ஹோட்டல் அருகே இன்று அதிகாலை 4:30 மணி அளவில் தனியார் பஸ்சும் லாரியும் மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் தனியார் பஸ்ஸின் டிரைவர் மற்றும் அதே பஸ்ஸில் பயணம் செய்த பெண்…















