ராமஜெயம் கொலை வழக்கு தொடர்பாக அவரது குடும்பத் தினரிடம் விசாரணை நடத்த வேண்டும் வழக்கறிஞர் அலெக்ஸ் பேட்டி
தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கு தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு விசாரணை செய்து வரும் நிலையில் இன்று உண்மை கண்டறியும் சோதனை நடத்துவதற்காக சந்தேகத்திற்கு இடமான 12 நபர்களுக்கு திருச்சி நீதிமன்றத்தில் ஆஜராக சம்மன்…