மின்கட்டண உயர்வை கண்டித்து திருச்சி மாநகராட்சி கூட்டத்தில் இருந்து அதிமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு.
திருச்சி மாநகராட்சியின் மாமன்ற கூட்டம் திருச்சி மாநகராட்சி காமராஜ் மன்றம் ஏ.எஸ். ஜி. லூர்துசாமி மண்டபத்தில் கூட்டம் மேயர் மு. அன்பழகன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கமிஷனர் வைத்திநாதன், துணை மேயர் திவ்யா முன்னிலை வகித்தனர். ’கூட்டம் துவங்கியதும் மேயர் தலைமையில்…















