போதைப் பொருட் களுக்கு எதிரான காவலர்களின் இருசக்கர விழிப்புணர்வு பேரணி.
திருச்சி மாநகர காவல்துறையின் சார்பில், போதைப் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்துகின்ற வகையில், திருச்சி எம்.ஜி.ஆர் ரவுண்டானா கோர்ட்டு சாலை அருகில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட காவலர்களின் மோட்டார் சைக்கிள் விழிப்புணர்வுப் பேரணியினை மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார்,…















