திருச்சியில் பிரதமா் மோடி படம் உடைப்பு : 8 போ் மீது வழக்குப் பதிவு.
திருச்சி ரேஷன் கடையில் வைக்கப்பட்ட பிரதமா் மோடி படம் உடைத்து சாக்கடையில் வீசப்பட்ட விவகாரம் தொடா்பாக போலீஸாா் 8 போ் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனா். இந்த பிரச்னை தொடா்பாக பாஜக மண்டல் தலைவா் பரமசிவம் நீதிமன்றக் காவல் நிலையத்தில் அளித்த…