திருச்சியில் காவல் துறையால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் இன்று ஏலம் விடப்பட்டது.
திருச்சி மாவட்டத்தில் மதுவிலக்கு தொடா்பான வழக்குகளில் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்ட 91 இருசக்கர வாகனங்கள், 3 நான்கு சக்கர வாகனங்கள் இரண்டு ஆட்டோக்கள் என 96 வாகனங்கள் இன்று திருச்சி மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சுஜாதா தலைமையில் சுப்ரமணிய புரத்திலுள்ள மாவட்ட…