தமுஎக சங்கத்தின் முப்பெரும் விழா மாநாடு – ஓவியப் போட்டியில் வெற்றி பெற்ற கல்லூரி மாணவர் களுக்கு பரிசளிப்பு.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க மாநகர மாநாட்டையொட்டி கல்லூரி மாணவர்களுக்கான ஓவியப்போட்டி பரிசளிப்பு விழா, வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கும் விழா மற்றும் புதிய நிர்வாகிகள் தேர்வு ஆகிய முப்பெரும் விழா திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள…















