Author: JB

திருச்சியை குளிர செய்த கனமழை.

திருச்சி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில் நேற்று இரவு திடீரென அடைமழை பெய்து திருச்சி மாவட்டத்தை குளிர செய்துள்ளது. திருச்சி மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மழை பெய்த நிலவரம் லால்குடி பகுதியில் 10.30mm மழையும்,…

ஒன்றிய அரசை கண்டித்து அனைத்து மத்திய தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர் ஆர்ப்பாட்டம்.

திருச்சி தலைமை தபால் நிலையம் முன்பு அனைத்து மத்திய தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு சார்பில் ஒன்றிய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய அரசை கண்டித்து தொழிலாளர்களுக்கு விரோதமான 4 சட்ட தொகுப்புகளையும், மக்கள் விரோத…

நீட் தேர்வு-குடியரசுத் தலைவருக்கு அழுத்தம் – நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் திருச்சியில் பேட்டி..

திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் உடலுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை துறையில் சேவையாற்றிய மருத்துவர்கள் மற்றும் உடல் உறுப்புகளை தானம் செய்த குடும்பதார்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இதில் மூளைச்சாவு அடைந்த நபரின்உடல் உறுப்புகளை தானம் செய்த குடும்பத்தாருக்கு…

நிலம் கையகப்படுத்தும் பணிகளால் தான், சாலைப் பணிகள் வேகமாக நடை பெறுவதற்கு தடையாக உள்ளது-அமைச்சர் ஏ.வா வேலு பேட்டி.

திருச்சி , புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை ஆகிய 6 மாவட்டங்களைச் சார்ந்த பொதுப்பணித் துறை நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள கலையரங்கத்தில் இன்று…

திருச்சியில் (09-08-2021) கொரோனா அப்டேட்ஸ்.

 இன்று ஒரு நாள் மட்டும் 67 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த 65 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது திருச்சி அரசு மருத்துவமனை உள்ளிட்ட கொரோனா சிகிச்சை மையங்களில் 753 பேர்…

அண்ணாமலை போராட்டத்தால் கர்நாடகாவில் தமிழர்கள் விரட்டு அடிக்கப்படுவார்கள்-பி.ஆர்.பாண்டியன் ஆவேசம்.

திருச்சியில் அனைத்து தமிழக விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு சார்பில் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் கோரிக்கைகளை வலியுறுத்தி முற்றுகை போராட்டம் திருச்சி நீர்ப்பாசனத் துறை தலைமை பொறியாளர் அலுவலகம் முன்பு நடந்தது. நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் சோழசிராமணி பகுதியில் காவிரி ஆற்றில் ராஜவாய்க்கால் பசான…

சர்க்கரை நோய் மற்றும் உயர் ரத்த அழுத்த நோய்க்கான இலவச சித்த மருத்துவ முகாம்.

இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை சார்பில் திருச்சி சோமரசம்பேட்டை அரசினர் சித்த மருந்தகம் வளாகத்தில் சர்க்கரைநோய் மற்றும் உயர் ரத்த அழுத்த நோய்க்கான இலவச சித்த மருத்துவ முகாம் இன்று நடந்தது. இந்த முகாமை ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி…

மறைந்த முதல்வர் கலைஞர் நினைவு தினம்- குழந்தைகளுக்கு உணவு அளித்த அமைச்சர் மகேஷ்.

திருச்சி தெற்கு மாவட்ட திமுக மலைக்கோட்டை பகுதியில் சார்பாக முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு இன்று திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் கலைஞர் அறிவாலயம் அருகில் உள்ள விடிவெள்ளி ஆசிரமத்தில் வைக்கப்பட்டிருந்த முத்தமிழறிஞர் டாக்டர்…

திருச்சியில் (08-08-2021) கொரோனா அப்டேட்ஸ்.

இன்று ஒரு நாள் மட்டும் 69 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த 56 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது திருச்சி அரசு மருத்துவமனை உள்ளிட்ட கொரோனா சிகிச்சை மையங்களில் 749 பேர்…

தெற்கு திமுக சார்பில் நலத்திட்ட உதவிகள் அமைச்சர் மகேஷ் வழங்கினார்.

திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பாக தெற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. இதில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின்…

முன்பை விட எனது சாட்டை பல மடங்கு இயங்கும் – சிறையிலிருந்து ஜாமீனில் விடுதலையான சாட்டை துரைமுருகன் பேட்டி.

திருச்சியை சேர்ந்த யூடியூபர் சாட்டை துரைமுருகன் கடந்த மே மாதம் யூடியூபில், முன்னாள் முதல்வர் கருணாநிதி மற்றும் பாஜகவை சேர்ந்த நடிகை குஷ்பூ ஆகிய இருவரின் புகைப்படங்களை பயன்படுத்தி வீடியோ வெளியானது. இதுதொடர்பாக திருப்பனந்தாளை சேர்ந்த வழக்கறிஞர் ராஜசேகர் கொடுத்த புகாரின்…

ஆடி அமாவாசை காவிரி படித்துறைகளில் பொதுமக்கள் தர்ப்பணம் கொடுக்க தடை போலீஸ் குவிப்பு.

ஸ்ரீரங்கம் அம்மாமண்டபம் படித்துறையில் ஆடி அமாவாசையான இன்று பொதுமக்கள் தர்ப்பணம் கொடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மூதாதையர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க அமாவாசை சிறந்த நாளாகும். அதிலும் உத்தராயண புண்ணிய காலத்தில் (தை மாதம்) வரும் அமாவாசையும், தட்சிணாய காலத்தில் (ஆடி மாதம்) வரும்…

அமைச்சரிடம் சிலம்ப சாகசங்களை செய்து காட்டி மனு அளித்த சிலம்ப வீரர்கள்.

திருச்சி தெற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் இன்று காலை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியை தாராநல்லூர் இப்பகுதியை சேர்ந்தஸ்ரீ அம்மன் சிலம்ப கலைக்கூடத்தின் வீரர் வீராங்கனைகள் நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது. திருச்சி 15வது…

ஒலிம்பிக் வீரமங்கைகளுக்கு-திருச்சியில் உற்சாக வரவேற்பு.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் விளையாட்டு போட்டியில் தடகள விளையாட்டில் 4× 400 மீட்டர் தொடர் ஓட்டம் தடகள பிரிவில் இந்தியா சார்பில் கலந்து கொண்டு நாடு திரும்பிய திருச்சியை சேர்ந்த தடகள விளையாட்டு வீராங்கனைகள் தனலட்சுமி சேகர் மற்றும்…

திருச்சியில் (07-08-2021) கொரோனா அப்டேட்ஸ்.

இன்று ஒரு நாள் மட்டும் 63 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த 60 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது திருச்சி அரசு மருத்துவமனை உள்ளிட்ட கொரோனா சிகிச்சை மையங்களில் 737 பேர்…