திருச்சி 34 வது வார்டு அதிமுக வேட்பாளர் ஜெ.சீனி வாசனுக்கு பெண்கள் ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு.
தமிழகத்தில் வருகிற பிப்ரவரி 19ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவதையொட்டி, இந்த உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் திமுக, அதிமுக, கூட்டணிக் கட்சியினர் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் என பலர் தேர்தல் களத்தில் இறங்கி பொது மக்களிடம் வாக்கு சேகரித்து வருகின்றனர்.…















