Author: JB

ஸ்ரீரங்கம் கோவில் யானைகள் மழையில் நனைந்த விவகாரம் – பாகன்கள் மீது புகார்.

108 திவ்ய திருத்தலங்களில் முதன்மையானதும் பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவில் இந்த திருக்கோயிலில் ஆண்டாள், லட்சுமி என்ற 2யானைகள் உள்ளன. இவற்றை பாகன்கள் ராஜேஷ், அப்பு, சரண்.என்ற 3 பேர் பராமரித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று…

மாநகராட்சி அதிகாரிகளின் அலட்சிய போக்கை கண்டித்து பொதுமக்களுடன் சாலை மறியல் போராட்டம் நடத்த முயன்ற திருச்சி எம்எல்ஏவால் பரபரப்பு.

திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 43 வது வார்டு காஜா நகர் பகுதியில் திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் இனிகோ இருதயராஜ் இன்று ஆய்வு மேற்கொண்டார்.‌ ஆய்வின்போது குடிநீர் குழாயில் தண்ணீர் செந்நிறமாக வருவதாக அப்பகுதி மக்கள் கூறினர். மேலும்…

திமுக ஆட்சியின் 100 நாள் சாதனையை விளக்கி மக்களுக்கு துண்டுப் பிரசுரங்கள் வழங்கிய அமைச்சர் மற்றும் எம்எல்ஏ.

திருச்சி தெற்கு மாவட்ட தி மு க வின் சார்பாக திருச்சி கிழக்கு தொகுதி மலைக்கோட்டை பகுதி சத்திரம் பேருந்து நிலைய பகுதியில் தமிழகத்தில் நடைபெற்று கொண்டிருக்கக்கூடிய தி.மு.க தலைவர் மு க ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியின் 100 நாள் சாதனை…

மகளிர் காவல் நிலையம் அருகே ஆண் பிணம் – திருச்சியில் பரபரப்பு.

  ஸ்ரீரங்கம் மகளிர் காவல் நிலையம் பின்புறத்தில் உள்ள அரங்கன் அரங்கம் பகுதியில் உள்ள காவிரி ஆற்றின் கரையோரத்தில் அடையாளம் தெரியாத ஆண் பிணம் முட்புதரில் சிக்கியிருப்பதாக போலீசாருக்கும், தீயணைப்பு துறையினருக்கும் தகவல் கிடைத்தது தகவலின்பேரில் சம்பவ இடம் சென்ற போலீசார்…

மழையில் உற்சாக குளியல் போடும் ஸ்ரீரங்கம் கோவில் யானைகளின் வீடியோ காட்சி.

  திருச்சியில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது இந்நிலையில் நேற்று மாலை பரவலாகவும் இன்று விடியற்காலை முதல் கனமழையும் பெய்து வருகிறது குறிப்பாக திருச்சி மாவட்டத்தை பொருத்தவரை ஸ்ரீரங்கம் பகுதியில் இன்று காலை மழை…

திருச்சியில் விடிய விடிய பெய்த கனமழை.

திருச்சி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில் இன்று விடியற்காலை திடீரென அடைமழை பெய்து திருச்சி மாவட்டத்தை குளிர செய்துள்ளது. திருச்சி மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மழை பெய்த நிலவரம் சமயபுரம் பகுதியில் 36.20mm மழையும்,…

காம மாமனாருக்கு – மருமகள் செய்த காரியம் .

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே கேளல் கிராமத்தில் வசித்து வருபவர் வினோபா ராஜன் இவரது மனைவி கனிமொழி. இவர்களுக்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இந்த நிலையில் நான்கு ஆண்டுகள் கடந்தும் குழந்தை இல்லாததால் இத்தம்பதி விரத்தியில் இருந்துள்ளனர்.…

திருச்சியில் (20-08-2021) கொரோனா அப்டேட்ஸ்.

இன்று ஒரு நாள் மட்டும் 54 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த 67 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது திருச்சி அரசு மருத்துவமனை உள்ளிட்ட கொரோனா சிகிச்சை மையங்களில் 670 பேர்…

போலி பாஸ்போர்ட் மூலம் வெளிநாடு செல்ல முயன்றவர் திருச்சி விமான நிலையத்தில் கைது.

சர்வதேச திருச்சி விமான நிலையத்தில் இருந்து ஏர் இந்தியா விமானம் மூலம் தோகா செல்வதற்காக இன்று மாலை 04.40 மணி அளவில் வாலிபர் ஒருவர் வேகமாக திருச்சி விமான நிலையம் வந்தார். அவரது நடவடிக்கைகளில் சந்தேகம் அடைந்த விமான நிலைய குடியேற்றப்…

விஜய் ரசிகர் மன்ற மாநில பொது செயலாளர் புஸ்ஸி ஆனந்திற்கு எதிர்ப்பு தெரிவித்த – திருச்சி மாவட்ட , ஒன்றிய நிர்வாகிகள்.

திருச்சி மாவட்ட விஜய் ரசிகர் மன்ற மூத்த நிர்வாகிகள் புறக்கணிக்கப்படுவதாகவும், விஜய் ரசிகர் மன்ற மாநில பொது செயலாளர் புஸ்ஸி ஆனந்திற்கு எதிர்ப்பு தெரிவித்து திருச்சி மாவட்டத் தலைமை தளபதி விஜய் ரசிகர் மாவட்ட , ஒன்றிய நிர்வாகிகள் செய்தியாளர்களை சந்தித்தனர்.…

காவிரி மேம் பாலத்தின் அவலநிலை – வாகன ஓட்டிகள் கோரிக்கை.

திருச்சி மாநகரையும், ஸ்ரீரங்கத்தையும் இணைக்கும் விதமாக காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டது தான் காவிரி மேம்பாலம். குறிப்பாக மாலை நேரங்களில் பொதுமக்கள் தங்கள் குடும்பத்துடன் மேம்பாலத்தின் தடுப்பு கட்டை அருகே நின்றுகொண்டு காவிரி ஆற்றில் தண்ணீர் பாய்ந்து செல்லும் அழகையும், மலைக்கோட்டை…

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 20 கிலோ குட்கா,பான் மசாலா,புகையிலை பொருட்கள் பறிமுதல்.

திருச்சி துறையூரில் 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா,பான் மசாலா,புகையிலை பொருட்கள் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகளால் பறிமுதல். திருச்சி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் இன்று துறையூர் நகர் பகுதியில் உள்ள 30க்கும்…

திருச்சியில் எழுச்சித் தமிழர் தொல்.திருமா வளவனுக்கு பாராட்டு விழா “மக்கள் சமூக நீதிப் பேரவையின்” செய்தியாளர்கள் சந்திப்பு.

தமிழ்நாடு மக்கள் சமூக நீதிப் பேரவை சார்பில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிறுவனரும், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவனிற்கு பெரியார் மண் மீட்ட தமிழ்மான போராளி என்ற விருதும், பாராட்டு விழா நடைபெறுகிறது.  இதுதொடர்பான செய்தியாளர் சந்திப்பு திருச்சியில் நடைபெற்றது.…

“நல்லிணக்க நாள்” உறுதிமொழி எடுத்துக் கொண்டஅரசு அதிகாரிகள்.

திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு தலைமையில் நல்லிணக்க நாள் உறுதிமொழியினை அனைத்துத் துறை அரசு அலுவலர்கள் எடுத்துக் கொண்டனர். திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நல்லிணக்க நாள் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது . இந்நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் சிவராசு…

“சின்னம்மா” பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி ஒத்தக்கடை செந்தில் ஏற்பாட்டில் இலவச மரக்கன்று வழங்கும் விழா.

சின்னம்மா அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி ரயில்வே ஜங்ஷனில் உள்ள வழிவிடு முருகன் கோயிலில் திருச்சி மாவட்ட சின்னம்மா பேரவை நிறுவனத் தலைவரும்,அம்மா மக்கள் முன்னேற்ற கழக எம்ஜிஆர் மன்ற துணை செயலாளருமான ஒத்தக்கடை செந்தில் ஏற்பாட்டின் பேரில் சின்னம்மா…