50,000 தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறி-புறநகர் இலவச பேருந்து திட்டத்திற்கு திருச்சியில் தனியார் பேருந்து உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு:-
தமிழக சட்டப்பேரவையில் அக்டோபர் 2 முதல் புறநகர பேருந்துகளிலும் மகளிருக்கு இலவச பேருந்து பயணத் திட்டம் அமல்படுத்தப்படும் என அரசு அறிவித்துள்ளது. அரசின் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், இதனை மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தியும் தனியார் பேருந்து உரிமையாளர்கள் மற்றும் பணியாளர்கள்…














