அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பிறந்த நாள் விழாவில் அவருக்கு புத்தகம் வழங்கி வாழ்த்து பெற்ற திருச்சி மாநகர் மாவட்ட மாணவரணி துணைத் தலைவர் வழக்கறிஞர் சேது மாதவன்:-
அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமியின் 70வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி தமிழகம் முழுவதும் உள்ள அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் இனிப்பு வழங்கி கொண்டாடி வருகின்றனர். அதிமுக மூத்த தலைவர்கள், முன்னாள்…















